
“கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவன் எத்தகைய இன்ப வாழ்வையும் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால், அவர் ஒரு எளிய பணியாளர் குடியிருப்பில் தான் வசித்தார். அவரது மனைவி நாடியா, மூத்த மனைவிக்கு பிறந்த மூத்த மகன் யாக் கோபு, நாடியாவுக்குப் பிறந்த மகள் வாசிலி அடுத்துப் பிறந்த ஸ்வாட்லானா ஆகியோர் இதில் தான் இருந்தனர். ஏராளமான செயலாளர்களை வைத்துக் கொள்ளவில்லை”
தோழர் ஸ்டாலின் அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க கீழுள்ள இணைப்பை அழுத்தி பதிவிறக்கம் செய்யவும்:
Stalin-Ebook-TamilDownload
Stalin-Ebook-TamilDownload