Category: அறிவியல்

AI உங்களை எப்படி ஏமாற்றுகிறது?

ஒரு நபர் இணையத்தைப் பயன்படுத்​தும்போது அவர் என்ன செய்யத் திட்டமிடுகிறார் அல்லது விரும்​பு​கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்கள் - தகவல்களைக் குறிக்​கிறது. ...

மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்றவியல்!

தொல்காப்​பியரின் திணைக் கோட்பாடு பழந்தமிழகத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நிலவிய பண்பாட்டு வேறுபாடு​களின் அடிப்​படையில் உருவாக்​கப்​பட்டது. இக்கோட்பாடு ஒரே காலக்​கட்​டத்தில் வாழும் அனைத்துப் பண்பாடு​களும் ஒரேமாதிரியாக இருப்​ப​தில்லை என்பதை உணர்த்து​கிறது....

கிறிஸ்ரென்சன்: அறியப்படாத சமூக ஊடக முன்னோடி!

1978 ஆம் ஆண்டு கிறிஸ்ரென்சன், தனது நண்பரான ரண்டி சூயசுடன் (Randy Suess) இணைந்து உருவாக்கிய தகவல் பலகை சேவைதான், இன்றைய சமூக ஊடகச் சேவைகளுக்கான முன்னோடிச் சேவைகளில் ஒன்று என்பது பலரும் அறியாதது....

நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய சீனாவின் சாங் – 6 விண்கலம்

கிரகங்கள் எப்படி தோன்றின? கடினமான மேற்புறப் படுகைகள் ஏன் தோன்றுகின்றன? சூரியக் குடும்பத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வந்தது?...

உலகம் எதிர்கொள்ளும் இரு பேராபத்துகள்!

எந்தவொரு சுதந்திர சமூகத்துக்கும் அடிப்படையான விழுமியங்களான ‘உண்மை’ – ‘நம்பிக்கை’ என்ற இரண்டையும் தகர்த்துப் பொடிப்பொடியாக்க செயற்கை நுண்ணறிவை சமூக வலைதளங்கள் எப்படிப் பயன்படுத்தப்போகின்றன...

செயற்கை நுண்ணறிவு யுகத்தில்….

மனித சமூகம் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் கைக்கொள்வதற்கு முன்பே நாய்கள் நம்மோடு பழகத் தொடங்கிவிட்டன என்று சில ஆய்வுகள் காட்டு கின்றன....

டார்வின் கோட்பாடு : மனிதப் பரிணாமமும் சமூகமும்

டார்வின் கூறியதில் மிக முக்கியமானது என்னவென்றால் உயிரினங்கள் நிரந்தரமானவையல்ல, நேர்கோட்டுப் பரிணாமம் கொண்டது அல்ல, அது கிளைகள் கொண்டது, தொடர் மாற்றம் கொண்டது, பெரிய அளவில் இடைவெளியற்றது, இயற்கை உயிரினங்களைத் தேர்வு செய்கிறது....

புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் Chat GPT

உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தைப் பாா்க்க ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஒருவரைப் பற்றிய நம்பகத்தன்மை இதில் கேள்விக்குறியாகிறது. ஏற்கெனவே நம் நினைவாற்றல் குறைந்து வருகிறது....

கடல் வாழ் உயிரினங்களை ஆராய்ந்து விவரித்த குய்லூம் ரோண்டேலெட்!

குய்லூம் ரோண்டேலெட் கடல் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றி முதன்மையாக மத்திய தரைக் கடல் வாழ் விலங்குகள் பற்றிய தனது விளக்கங்களால் விலங்கியல் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கினார். தாவரவியல் மற்றும் மீன்கள் ஆகியவற்றில்...