Category: கட்டுரை

பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அறிவியலின் அடுத்த நகர்வு என்ன?

இது விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் அறிவியலில் கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வந்த கூட்டு ஆய்வுகளுக்கு கிடைத்த வெற்றி....

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம்....

காணொலி வலையிலிருந்து பதின்பருவத்தினரைக் காக்கும் வழிமுறைகள்

பரிவு, புதியன கற்றுக்​கொள்​ளுதல், மகிழ்ச்சி, உணர்வு​களைப் பக்கு​வப்​படுத்​துதல் தொடர்பான காணொளி​களைப் பார்க்க ஊக்கப்​படுத்​துங்கள்....

அமெரிக்கத் தாக்குதல்களும் எதிர்வினைகளும்

சிறிய நாடுகளைப் போல எதிர்வினையின்றி நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொள்கிற நிலையில் சீனா போன்ற நாடுகள் இல்லை. ஆகவே பொருளாதாரத் தடைகளுக்கு எதிராகத் திருப்பி அடிக்கின்றன....

உலக மொழி, உலக எழுத்தாளர் 

என் கேரளத்தையும் என் இந்தியாவையும் இந்தியாவை ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் என் உலகையும் என் தாய்மொழியின் வழியேதான் அறிந்துகொண்டேன்....

பிரான்ஸ் இராணுவத்தை நாட்டை விட்டு துரத்தும் சாட், செனகல்

பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகள் ஆபிரிக்காவின் இயற்கை வளங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு சென்றன....