பாட்டாளிகளின் தோழன் ஜீவா!
தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய...
எவருக்கும் அடிபணியாது நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வேன்!
ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் இலங்கை தேர்தல் வரலாற்றில் புரட்சியொன்றை ஏற்படுத்திய ஒரு முக்கிய தேர்தலாகும். ஸ்திரமான ஆட்சியொன்றை ஏற்படுத்துவதற்காக 2/3 அதிகாரத்தை பெற்றுத் தருமாறு நாம் மக்களிடம் கேட்டிருந்தோம்....
தன்னுயிர்போல் காக்கும் மனிதர்கள் நம்மிலும் உண்டு!
தெருவிளக்கு ஸ்விட்ச் பெட்டியில் ஒரு பறவை கூடு கட்டியிருந்ததைப் பார்த்து, நாள்தோறும் அதைத் திறந்தால் அவற்றுக்குத் தொந்தரவாக இருக்கும் என்பதால், சுமார் 45 நாட்கள் இருளில் மூழ்கியிருந்திருக்கிறது அந்த ஊர். அந்தக் கிராமத்தில் 100...
புதிய அரசாங்கத்துக்கும் தமிழர் தரப்புக்கும் முன்னால் உள்ள பொறுப்புக்கள்
தற்போதைய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அது தான் விரும்பியதைச் சுலபமாக நிறைவேற்ற முடியும். அந்த வகையில் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பதுதான் தற்போதைய கேள்வி....
நீங்கள் இதனையும் முயற்சிக்கலாம் தோழர்!
மகாபாரதத்தில் பாண்டவர்களை வீழ்த்த நினைத்த கௌரவர்கள் பல தடவைகள் கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பீம சேனனின் முயற்சியால் அவை தோற்கடிக்கப்பட்டன. அதுமாத்திரமல்லாது, ஒவ்வொரு கொலை முயற்சி தோற்கடிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் பீமசேனனின் பலமும்...
பெருந்தொற்று மட்டுமல்ல பருவநிலை நெருக்கடியும் பேசப்பட வேண்டும்
கடுமையான வானிலை பாதிப்புகளால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நாடுகளுக்கு, பருவநிலை தொடர்பான நெருக்கடி மேலும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. எதிர்காலத் தலைமுறையினர்தான் இதனால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளவிருக்கிறார்கள் என்பதால், இது குழந்தைகள் உரிமைகள் தொடர்பான ...
கல்வி அமைச்சின் புதிய செயலாளர் யார் தெரியுமா?
இது ஒரு பரீட்சை நிலையமாகும். உங்களுக்கு உள்ளே செல்வதற்கு அனுமதியில்லை. பரீட்சைக்கு தோற்றும் மகனை மாத்திரம் உள்ளே அனுமதிக்கலாம் எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியது பிள்ளைகள் அல்லாது பெற்றோர்கள் பரீட்சைக்குத் தோற்றுவது பற்றி...
கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!
"நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன்னர், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது...
இலங்கைத் தேர்தல் சொல்லும் செய்தி என்ன?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியைப் பெற்றிருக்கிறார் மஹிந்த ராஜபக்ச. இலங்கை அரசியலின் மையத்திலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, சொந்தக் கட்சி தொடங்கிய நான்காண்டுகளில், கடந்த 25 ஆண்டுகளில் எந்தக்...
பிரதமரின் பதவியேற்பும் வடக்கு வாக்காளரின் தீர்ப்பும்!
இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத்தின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) பதவியேற்றார். கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இலங்கை வரலாற்றில்...