Month: செப்டம்பர் 2019

“நான் கொழும்புக்குப் போகப் போறேன். வீரகேசரிக்கு!” என்றார் புதுமைப்பித்தன்.

மணிக்கொடி பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், அதன் நிறுவனர்களில் ஒருவரான வ.ராமசாமி (வ.ரா) இலங்கை 'வீரகேசரி' இதழில் பொறுப்பேற்றுக் கொண்டு இலங்கை சென்றார். வீர்கேசரி இதழுக்கு மேலும் சில தேர்ந்த கைகளை பணிக்கு...

தி கிரேட் கிரேட்டா- உலகை உலுக்கும் ஒற்றைக் குரல்!

2019 மார்ச் 15-ல், பள்ளிகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்துவோம் என்று கிரேட்டா விடுத்த அழைப்பை ஏற்று, 112 நாடுகளைச் சேர்ந்த சுமார் 14 லட்சம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அடுத்து 2019 மே 24-ல்,...

ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா

ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா கருத்துப் பகிர்வும், இணையதள அறிமுக நிகழ்வும் பிரதம விருந்தினர் உரை: எழுத்தாளர் அம்பை...

கரிசல் மண்ணின் மகத்தான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் துணைவியார் திருமதி. கணவதி அம்மாள் மறைந்தார்

தற்போது பாண்டிச்சேரியில் கி.ராஜநாராயணன் வசித்து வருகிறார். அவரது, மனைவி கணவதி அம்மாள் உடல்நிலைக் குறைவு காரணமாக பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாத காலமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்....

வடக்கு – கிழக்கில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் ...

உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலை

கடந்த 40 ஆண்டுகளில் உலக உயிரினங்களில் 60 சதவீதம் அழிந்துவிட்டன என உலக இயற்கை நிதியம் (WWF) கடந்த ஆண்டு வெளியிட்ட ‘லிவிங் பிளானெட் ரிப்போர்ட் 2018’ அறிக்கை தெரிவிக்கிறது. 1970-2014-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில்...

‘தமிழே உலகின் மூத்த மொழி’ – வரலாற்றைத் திருத்தி எழுதப்போகிறதா கீழடி ஆய்வுகள்?

வைகை நதியின் தென்கரையில் மதுரையில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமம். கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழாய்வில் சங்க காலத்திற்கும்...

அரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை – ஒரு கண்ணோட்டம்

உலகின் எண்ணெய் வளம்கொழிக்கும் சவூதி அரே­பி­யாவில் சென்ற சனிக்­கி­ழமை செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி அதி­காலை சவூதி அர­சுக்கு சொந்­த­மான அப்கைக் குராய்ஸ் பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள இரண்டு எண்ணெய் நிலைகள் மீது குறி...

நவம்பர் 16ந் திகதி இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

இலங்கை 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 18) வெளியிட்டது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய விவசாயியின் வாழ்க்கை குறித்த ஆவணப்படம்

இந்திய விவசாயியின் வாழ்க்கை போராட்டத்தை குறித்து எடுக்கப்பட்டுள்ள ’மோதி பாக்’ என்ற ஆவணப்படம் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது....