Month: பிப்ரவரி 2022

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும் பகுதி 2

1970-கள் முதல் உலக கச்சா எண்ணெய் வளங்கள் மீதான ஆதிக்கமும், டொலரை அச்சாகக் கொண்ட உலகளாவிய நிதித்துறை கட்டமைப்பும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கான அச்சாணிகளாக உள்ளன. நேரடி அரசியல், இராணுவ ஆதிக்கத்தின் மூலமான காலனிகள்...

உக்ரைன்-போலந்து எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்!

நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இந்திய மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அவர்கள் எங்களை போலந்துக்கு செல்ல அனுமதிக்கவில்லை. மாணவிகள் கூட துன்புறுத்தப்படுகின்றனர். தலைமுடியை இழுத்து கம்பிகளால் தாக்குகின்றனர். சில மாணவிகளுக்கு எலும்பு முறிவு...

உக்ரைன் – ரஷ்யா – உண்மை விபரங்கள்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை துவக்குவதற்கு முன்பு ஜனாதிபதி புட்டின் ஆற்றிய உரையின் போது, உக்ரைனை நவீன நாஜிக்களிடமிருந்து (நியோ - நாஜி) விடுவிப்போம் என்று கூறியிருந்தார். இதுபற்றி கிரெம்ளின் மாளிகை (ரஷ்ய ஜனாதிபதி...

அமெரிக்கா சூழ்ச்சியால் உருவானதே உக்ரைன் நெருக்கடி!

அன்று வங்க தேச மக்களை பாகிஸ்தான் ராணுவப்படுகொலையினின்றும் காப்பாற்ற இந்தியா முனைந்தது. இந்திய அரசை அன்று ஆக்கிரமிப்பாளர்கள் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியது. இந்தியாவை பயமுறுத்த அன்று அமெரிக்கா கடற்படையை வங்காள விரிகுடாவிற்கு அனுப்பியது. இந்திய...

உக்ரேன் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு

தடைகள் சட்ட விரோதமானதும் ஒரு தலைப்பட்சமானவையும் ஆகும். தடைகள் மூலம் பிரச்சினைகளை அடிப்படையாகவும் தாக்கமுள்ளதாகவும் தீர்க்க முடியாது என்பதே சீனாவின் நிலைப்பாடு. கடந்த 20 வருட காலத்தில் பல்வேறு அமெரிக்க அரசாங்கங்களால் சுமார் 3,800...

‘உக்ரைன்-ரஷ்யா போருக்கு அமெரிக்காவே காரணம்’: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிக்கை

ரஷ்யாவின் கிழக்கு எல்லையின் நாடுகளில் நேட்டோவின் படைகள், ஏவுகணைகள் இருப்பதால், அதன் பாதுகாப்பிற்காக உக்ரைன் நேட்டோவில் சேர்க்கக்படக்கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை நியமானது என்றும், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ரஷ்யாவின் கிழக்கு நோக்கி விரிவடைந்து...

உக்ரைன் – ரஷ்யா போர்: வரலாறும் பின்னணியும், பகுதி 1

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 1,000 பேர் கொண்ட அமெரிக்கப் படையினரை ஜெர்மனியில் இருந்து ருமேனியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். கூடுதலாக 2,000 பேர் கொண்ட அமெரிக்கப் படைகளை போலந்துக்கும் ஜெர்மனிக்கும் அனுப்பியுள்ளார்....

‘நேட்டோ’ என்பது என்ன?

நேட்டோ (North Atlantic Treaty Organization - NATO) ராணுவக் கூட்டணி (வடஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) என்பது அமெரிக்கா தலைமையில் செயல்படும் பல்வேறு நாடுகளின் ராணுவக் கூட்டணி ஆகும். இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச்...

உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை அறிவித்த ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ தாக்குதலை துவக்கியது. அங்குள்ள முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பலியானதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன....

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து தென் சீனக் கடல் வரை நீளும் ‘ஒக்டோபஸ்’ கரங்கள்

உலக அரசியலின் தற்போதைய பரபரப்பு பிரச்சனையாக உக்ரைன்- ரஷ்யா விவகாரம் உருவாக்கி ஊதி விடப்பட்டிருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கப் போகிறது என்றும் அதை அமெரிக்கா எதிர்க்கிறது என்றும் இதன் விளைவாக மூன்றாம்...