Month: ஆகஸ்ட் 2023

சிதைக்கப்பட்ட காஷ்மீரின் தலைவிதி என்னாகும்?

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது....

நிலவுப் பரப்பு ஆய்வும், காலை உணவுத் திட்டமும்: வரலாற்று சாதனை என்பது என்ன?

இந்தியா இத்தகைய தானியங்கி செயற்கைக் கோள்களை அல்லது பயணிகளை நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அனுப்பும் திட்டங்களைக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது....

சமத்துவம் என்றொரு கனவு!

“பிரிவினைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வரும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நாளையும் நாம் துன்பங்களை எதிர்கொண்டாலும், ஒருநாள் இந்தத் தேசம் உயர்ந்து எழும்” ...

புதிய உறுப்பினர்கள், புதிய நாணயம் விரிவடைந்தது ‘பிரிக்ஸ்’ கூட்டணி

தொடர் ஏற்ற இறக்கங்களை கொடுக்கும் டொலருக்கு மாற்று குறித்தும் விவாதிப்பதுடன், 'பிரிக்ஸ்' கூட்டமைப்பிற்கான புதிய நாணயத்தை உருவாக்க வேண்டுமென பிரேசில் ஜனாதிபதி லூலா அழைப்புவிடுத்தார். ...

கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது!

கடல் நீரை குடி நீராக்குவது அதிக செலவு பிடிக்கக் கூடியது! 40 கோடி லிட்டர் தண்ணீர் தயாரிக்க சுமார் நாற்பது இலட்சம் ரூபாய் பணம் செலவாகிறது. ...

‘பிரிக்ஸ்’ விரிவாக்கம்: அடுத்த ஆண்டு புதிதாக 6 நாடுகள் இணைப்பு

ஆர்ஜென்ரீனா, எகிப்து, எதியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ...

குப்பைக்குள் போடப்பட்ட நகையை உரியவரிடம் சேர்ப்பித்த நகரசுத்தி தொழிலாளி

8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது....

கீதா பிரஸுக்கு காந்தி அமைதி விருது –இந்தியாவை மனித அவலத்தின் அடியாழத்திற்கு இட்டுச் செல்லும்  ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க ஆட்சியாளர்கள்  

சர்வதேச விருதான காந்தி அமைதி விருது (Gandhi Peace Prize) இந்திய அரசால் நிறுவப்பட்டது. ...