Month: ஆகஸ்ட் 2020

‘மக்களுக்கு சேவை புரிந்த என் தாய் தேச துரோகியா?’

பிரதமர் மோடியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட 5 சமூகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ். பெரிய இடத்துப் பெண்ணாக சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவர்....

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் நடந்தது என்ன?

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது. செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல்...

பெய்ரூட் வெடிவிபத்து: கற்பிதங்கள், உண்மைகள் மற்றும் பாடங்கள்

இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000...

எங்கே இடம்பெயர்கிறார் இளையராஜா? – முழுமையான பின்னணி!

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். இளையராஜாவைச் சந்திக்க வரும் பிரபலங்கள், போட்டோ எடுத்துக்கொள்ளக் கால்கடுக்கக் காத்திருக்கும் ரசிகர்கள்...

இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!

படத்தின் இசையும் பிரமாண்டம்தான். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து எத்தனையோ காவியப் பாடல்களை வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அப்படித்தான் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார்கள்....

இலங்கையில் வேண்டும் அதிகாரப் பரவலாக்கம்

இலங்கைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையானது அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கு மக்கள் அளித்த தீர்ப்பாகக் கருதலாம். ஆனால், தாங்கள் செய்ய விரும்பும் மாற்றம் சீர்திருத்தத்தைக் கொண்டுவருமா, முடக்கிப்போடுமா என்பதையும், அந்த மாற்றமானது...

எம்மெட் டில்லின் மரணமும் இன்றுவரை தொடரும் இனவெறியும்!

வெள்ளையின வெறியர்களால் கொல்லப்பட்ட கறுப்பின அப்பாவிகளில் அவனும் ஒருவன். ஆனால், அவனது கொடூர மரணமும், அந்த மரணத்துக்குக் கிடைக்காத நீதியும் அமெரிக்க வரலாற்றின் அவலப் பக்கங்களில் ஒன்றாக நிலைத்துவிட்டிருக்கின்றன....

போல் ரொப்சன் (Paul Robeson), கறுப்பின போராளியின் வாழ்க்கை சுருக்கம்

அமெரிக்காவின் போலி ஜனநாயகத்திற்கடியில் ஒளிந்திருக்கும் உண்மை நிறவெறிக் கொள்கையை அங்குலம் அங்குலமாக விவரிக்கும் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க இன, தலைசிறந்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரன், மாபெரும் நடிகன் , பாடகன், எல்லாவற்றிற்கும்...

யானைகள் வழித்தடம் மாறுவது யாரால்?

அசுர வேகத்தில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, வேலை வாய்ப்பு, நீர் ஆதாரங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து வசதிகள் அனைத்தையும் உருவாக்க வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படுகிறோம். இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நாம்...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவியில் ஓர் அரசு; தமக்கு சாதகமாக மாற்ற முயல்வார்களா சிறுபான்மை பிரதிநிதிகள்?

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று இணக்க அரசியல் பேசிய டக்ளசும் அவரது கட்சி உறுப்பினராகிய குலசிங்கம் திலீபனும் வன்னியில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தல், சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெறுவதற்கு மாற்று வழி...