Month: அக்டோபர் 2020

1990 இல் முஸ்லிம்களுக்கு, புலிகள் செய்த கொடூரங்கள்

1990 ஒக்டோபர் 16 ஆம் திகதி சாவகச்சேரியில் ஆரம்பித்த இனச் சுத்திகரிப்பு பல்வந்த வெளியேற்ற செயற்பாடுகள் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் என பிரதேசம் பிரதேசமாக இனச் சுத்திகரிப்பு செயற்பாடுகள்...

அமெரிக்கத் தமிழர்கள் ஆதரவு யாருக்கு அதிகம்?

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இறுதிக் கட்டப் பிரசாரம் பொறி பறக்கிறது. இந்நிலையில் அமெரிக்க வாழ் தமிழர்கள், இந்தியர்களின் ஆதரவு யாருக்கு அதிகம்? ஏன்?...

இந்தியாவுடனான எல்லை பிரச்சினை இருதரப்பு விவகாரம், பழைய பொய்களையே கூறாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா பதில்

இந்தியாவுடனான எல்லை விவகாரம் இருநாடுகள் சம்பந்தபட்ட இருதரப்பு விவகாரம் என்று அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு (Mike Pompeo) சீனா பதில் அளித்துள்ளது. மேலும் மைக் பாம்பியோ பழைய பொய்களைக் திரும்பத் திரும்பக் கூறுகிறார்...

உங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது?

டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்த மாணவி விரைவில் உணர்ந்தாள்....

இந்தியப் பொருளாதாரம் என்னவாகும்?

இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 2020-ல் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பலதரப்பட்ட நிறுவனங்களும் தரமதிப்பீட்டு முகமைகளும் உலகளாவிய வளர்ச்சி சாத்தியப்பாடுகளைக் கணித்திருக்கின்றன. 2020-21-ம் ஆண்டுக்கான இந்தியாவின் உண்மையான ...

20ஆவது திருத்தம் மக்களின் இறைமையைப் பாதுகாக்கும்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய சரத்துகள் தனித்தனியே திருத்தங்களுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன...

சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

சிங்காரவேலரின் வாழ்விலும், சிந்தனையிலும், அவரது பங்களிப்பிலும் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்களை உருவாக்கிய கார்ல் மார்க்ஸ், சிந்திப்பதை இறுதியாக நிறுத்திக் கொள்வதற்கு 23 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தவர்....

கிராஸ், கலியானோ: போருக்கு எதிரான இரு குரல்கள்

நாவலாசிரியராக, கவிஞராக, இலக்கிய விமர்சகராக, வாய்ப்பு கிடைக்கும்போது சிற்பக் கலையிலும் சித்திரம் வரைவதிலும் ஈடுபட்டவராக, ஜாஸ் இசைப் பிரியராக, நவ-தாராளவாதப்...

அகண்ட இஸ்ரேலை உருவாக்க வாகனங்களாகுமா அரபு நாடுகள்?

எந்தவொரு அரபு நாடும் இஸ்ரேலுடன் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்தமும் இறுதியில் அந்த நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். இஸ்ரேலை அங்கீகரிக்கும் அரபு நாடுகளுக்கு வரலாறு எந்த கருணையும் காட்டாது. ...

இயற்கை அன்னையையும் அமெரிக்கர்களையும் ஏமாற்றும் ட்ரம்ப்

ஆபத்தான வகையில் தவறிழைத்திருக்கிறார். அவரை மீண்டும் அதிபராகத் தேர்வுசெய்வது என்பது அமெரிக்கர்களின் ஒட்டுமொத்தப் பைத்தியக்காரச் செயலாக அமைந்துவிடும்....