Month: அக்டோபர் 2023

வெளியுறவுக் கொள்கையில் தடுமாறும், தடம் மாறும் இந்திய அரசு!

சீனா ஒருபுறமும், அமெரிக்கா மற்றொருபுறமுமாக அணி சேர்க்கின்றன. சீனா, ரஷ்யா, வடகொரியா, ஈரான் என பல நாடுகள் ஒருங்கிணைகின்றன. ...

இஸ்ரேல் – பலஸ்தீனம்.. அடுத்தது என்ன?

இப்போது ஹமாஸ் நடத்தியிருக்கும் தாக்குதலின் அளவும் - தீவிரமும், அதில் அது அடைந்திருக்கும் வெற்றியும் நாம் இப்போது புதிய ‘முன்னுதாரண’த்தை எட்டியிருக்கிறோம் என்று புரிய வைக்கிறது...

1923-2023: தொ.மு.சிதம்பர ரகுநாதன் நூற்றாண்டு

தொ.மு.சி. ரகுநாதன் தமிழ் நவீன இலக்கியத்தின் மூலவர், தமிழ் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி தொ.மு.சி ரகுநாதனின் நூற்றாண்டின் நிறைவு இது. ...

உடனடியாக பலஸ்தீனியர்கள் மீதான போரை நிறுத்துங்கள்

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு ஆயுதத்திற்கு இணையாக 12 ஆயிரம் தொன் வெடி பொருட்களை பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன....

மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்களுக்கென ஒரு நாடு தேவை என்ற எண்ணம் உருவாகத் தோன்றியது....

பலஸ்தீன, இஸ்ரேலிய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு

ஆக்கிரமிப்பை நோக்கமாகக் கொண்ட பாசிச வலதுசாரி இஸ்ரேலிய அரசாங்கத்தின் குற்றச் செயல்கள் ஒரு பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுத்து வருகிறது....

ஹமாஸ் தாக்குதல் – அதிர்ச்சி ஓலத்தில் குமைந்த ஆதிக்கவாதிகள்

காஸாவில் எத்தனையோ மனித அவலங்கள் நிகழ்ந்த போதெல்லாம் எந்தச் சலனமுமற்று இயல்பாக இருந்தவர்கள் இப்போது மட்டும் பொங்கி வெடிக்கும் இவர்களின் வன்மத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல....

யூதர்களும் அவர்களுக்கான தாய்நாடும்

இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ அவ்வாறே பலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. யூதர்கள் ஜெர்மானியர்களின் மனங்களை வெல்ல வேண்டும். அரபு தேசத்தில் யூதர்களை திணிப்பது  மாபெரும் தவறாகும். உலகம் யூதர்களை வஞ்சித்துள்ளது என்பதை அறிவேன். ஆனால்...