Month: ஆகஸ்ட் 2021

கொவிட் எதிரியை வெற்றி கொள்ளத்தக்க சக்திமிக்கதொரு ஆயுதம் தடுப்பூசி மட்டுமே!

விசேடமாக இலங்கையினுள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது சினோபாம் தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியின் ஒன்றைப் போட்டுக் கொண்டால் எப்படியும் பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. இரண்டையும் போட்டுக் கொண்டாலும் இரண்டு வாரங்கள் செல்ல வேண்டும். எனவே தற்போதைக்கு நாம்...

இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும்!

உண்மையில் ஒரு பேரிடர் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி, உணவு,பொதுப் போக்குவரத்து, அரச நிர்வாக கட்டமைப்பு, சமூக ஒன்றுகூடல் என எல்லாமே கேள்விக்குறியாகியுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். தற்போது...

இரவில் நடமாடும் சவப்பெட்டிகள்

தற்காலத்தில் பிணவறைகள், மின் தகனம், சுடுகாடு, இடுகாடு போன்ற சொற்பதங்களுக்கு இலங்கை வாழ் மக்கள் பழகிவிட்டனர். ஒரு சிலர் இரண்டுக்கும் மேற்பட்ட மரணங்களைத் தமது கண்ணெதிரே கண்டுவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் எனப் பலரை...

பருவநிலை மாற்றத்தால் பேரழிவு தொடங்கி விட்டதா?

பெருமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதில் உயரும் வெப்பநிலையின் தாக்கம் என்ன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வை கிழக்கு பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிழக்கு பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் வடக்கு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட...

100 வயதைக் கடந்து புதிய யுகமொன்றை நோக்கி தொடரும் பயணம்

சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்கு சேவை செய்வதில் மாத்திரமல்ல மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் (Belt and Road Initiative) ஊடாக முழு உலகினதும்; அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறது என்று எகிப்திய கம்யூனிஸ்ட்...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி அளித்திடும் படிப்பினைகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவமானம் உண்டாக்குகிற விதத்தில் வெளியேறிச் செல்வது, ஆப்கன் தேசிய ராணுவம் நிலைகுலைந்திருப்பது, ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு ஓடிவிட்டது, தலிபான் மிகவும் வேகமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருப்பது அனைத்தும் அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிப்போக்குகளாகும்....

கொரோனா மூன்றாவது அலை மூர்க்கமாக இருக்குமா? குழந்தைகளைப் புரட்டுமா? அச்சங்களும் விளக்கங்களும்!

கிருமி உருமாற்றம் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உயிரினங்களின் உருமாற்றம் என்பது பரிணாம வளர்ச்சியில் இயற்கையாக நடப்பதுதான். மனிதர்களே கூட நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல இப்போது இல்லை. உயரம், முகத்தோற்றம் போன்றவற்றில் மாற்றம்...

கல்லாறு யானைகள் வழித்தடம்

உலகில் ஆசிய யானைகள் அதிகமாக வாழும் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கல்லாறு வனப்பகுதி. இது தமிழகத்தில் உள்ள யானை வலசைப் பாதைகளில் மிக முக்கியமானதாகும். மேலும், நீலகிரி வன உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் பாதுகாப்பில்...

தோழர் ஜீவானந்தம் – தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களின் பிதாமகன்

படைப்பு எல்லாம் கடவுளுடையது என்றால் தாழ்ந்த சாதிக்காரர்கள் ஏன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றவர் ஜீவா. கோயிலை உருவாக்கியவன் மனிதன் கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான் அது உண்மையான கடவுளென்றால் மனிதர்களில் இவன் உயர்ந்தவன்...

கொவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வில் விஞ்ஞானத்தினை நம்புங்கள்; அரசியலை நிராகரியுங்கள்

அமெரிக்க புலனாய்வுத்துறையின் புகழ் மங்கத்தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அவர்களின் நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் என்பன  மக்கள் மத்தியில் அடிக்கடி நம்பிக்கையிழக்கும் நிலையில் உள்ளது. முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளரும், CIAவின் முன்னாள் பணிப்பாளருமான மைக் பொம்பியோ,...