ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா

ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா

கருத்துப் பகிர்வும், இணையதள அறிமுக நிகழ்வும்

பிரதம விருந்தினர் உரை:  எழுத்தாளர் அம்பை

நாள்: 28-09-2019

நேரம்: மாலை 2:00 முதல் 6:00 வரை

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்றர்

             Scarborough Civic Centre (Council Chamber)

             150 Borough Drive,

              Scarborough, Ontario

              M1P 4N7

             (Mccowan & Ellesmere)

தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

Tags: