அவர் மிகுந்த கூரறிவு கொண்டிருந்த பெண்மணி; அவரைக் கையாள முயன்ற ஆண்களைக்  குள்ளர்களாக்கும் நுண்ணறிவுத்திறன் (IQ) அவரிடம் இருந்தது. ஆனாலும், ஒட்டுண்ணி போன்ற ஸ்டுடியோ அமைப்பால் வாங்கவும், விற்கவும், வர்த்தகம் செய்யவும்படக் கூடிய சரக்காக...