Month: டிசம்பர் 2024

ரஷ்யா-ஈரானிடமிருந்து அமெரிக்கா-இஸ்ரேலிடம் போன சிரியா!

சிரியாவை கூறு போட்டோ அல்லது கூறு போடாமலோ தங்கள் ஆளுமையின் கீழ் வைத்திருக்க அமெரிக்காவும், இஸ்ரேலும் அனைத்து முயற்சிகளும் எடுக்கும்....

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் அபத்த வாதம்!

1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய அரசியல்சட்ட  நிர்ணய சபை மூலமாக, இந்திய மக்களாகிய நாம், நம் நாட்டை ஒரு ஜனநாயகக் குடியரசாக உருவாக்கிக் கொண்டோம். ...

மக்களுக்காக ஆட்சியல்ல! ஆட்சிக்காக மக்கள்!

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா மிக தீவிரமாகவும், அறிவார்ந்த வகையிலும் தன் எதிர்ப்பை பதிவு செய்தார். கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசன் வலுவாக எதிர்த்து பேசினார்....

ஏகாதிபத்தியமும் மதவெறியும் சிதைக்கும் சிரியா

24 ஆண்டுகால அசாத் ஆட்சியின் வீழ்ச்சி என்பது வெறும் எதேச்சதிகார எதிர்ப்பு மட்டுமல்ல, மாறாக ஒரு சிக்கலான - ஏகாதிபத்திய - மதவாத-அரசியல் பின்னணியைக் கொண்டது....

பேதங்கள் ஏதுமற்ற பாவலன் பாரதி

வேறு நல்ல வீடு கிடைக்​கும்வரை தன் வீட்டில் இருக்​குமாறு சுரேந்​திரநாத் ஆர்யா விடுத்த அழைப்பின் பேரில், கடைசியில் அவர் வீட்டுக்குச் சென்று தங்கி​னார். ...

அம்பேத்கரும் ஒரு கோப்பைத் தேநீரும்!

ஜனநாயகம், சமத்துவம் சார்ந்த பிரச்​சினை. இப்படியான ஓர் உரையாடலைத் தலித் அல்லாத இளைஞர்​களிடம் அனைத்து அரசியல் இயக்கங்​களும் நடத்த வேண்டும். ...

YouTube அமா்க்களங்கள்!

அதிகமான பாா்வைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தனிநபரின் அந்தரங்கத்தைப் பொதுவெளியில் பேசுவது, சம்பந்தப்பட்டவரிடம் பணம் பெற்றுக் கொண்டு ...

சிதைந்து அழியுமோ சிரியா?

இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட கால திட்டமிடலின் வெற்றியாகும். மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. ...