நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கிய சீனாவின் சாங் – 6 விண்கலம்
கிரகங்கள் எப்படி தோன்றின? கடினமான மேற்புறப் படுகைகள் ஏன் தோன்றுகின்றன? சூரியக் குடும்பத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வந்தது?...
அந்த 45 மணி நேரத்தில் நடந்தவை என்ன?
ஒரு தியானத்தை 23 கமராகக்ளில் பதிவு செய்த துறவி(?) உலகத்திலேயே மோடியாகத் தான் இருக்க வேண்டும்....
இந்திய அரசமைப்புச் சட்டமும் அரசியல் கட்சிகளின் பாராமுகமும்!
இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாஜகவினர் தங்களது இந்து ராச்சிய கனவுக்குத் தடையாகவே பார்க்கின்றனர்...
சர்வதேச கிரிமினல் இஸ்ரேல்!
காஸாவில் கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் யுத்தத்தின் விளைவாக இஸ்ரேல் பிரதமரும், இராணுவ அமைச்சரும் மனித குலத்திற்கு எதிராக போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும் கரீம் கான் ...
பலஸ்தீன ஆதரவு இலண்டன் பேரணி!
நக்பாவின் 76 ஆவது நினைவு நாள் அன்று, இலண்டன் மாநகரில் 2.5 இலட்சம் மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள் பேரணி நடத்தினர்....
மோடி பயப்படுகிறார்!
இந்துக்களின் சொத்தைப் பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள். முஸ்லிம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்...
வியட்நாம், ஈராக் போர் எதிர்ப்பு வழியில் பலஸ்தீன ஆதரவு இயக்கம்
மே மாதம் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளே காஸா ஒற்றுமை முகாமில் நான் கண்டதைப் போன்ற ஒருமைப்பாடு நிறைந்த போராட்டத்தை வேறெங்கும் பார்த்ததில்லை. ...
தோல்வியை ஏற்குமா பாரதிய ஜனதாக்கட்சியின் மன நிலை?
இந்தியாவின் பன்முகத்தன்மைதான், மோடியின் கனவுத் திட்டத்திற்குத் தடையாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில், மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ...
க்ரியா 50: புத்தக வெளியீட்டில் தனித்த நெடும் பயணம்
க்ரியாவின் பதிப்புப் பணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பணி ‘தற்காலத் தமிழ் அகராதி’ உருவாக்கம். பல்கலைக்கழகங்களும் அரசாங்க நிறுவனங்களும் செய்யவேண்டிய இப்பணியை, 1992 இல் க்ரியா சாத்தியப்படுத்தியது....
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்!
ஒரு ஹமாஸ் போராளியைக் கொல்ல 50 அப்பாவி பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டாலும் அது “ஏற்றுக்கொள்ளக்கூடியதே” என இஸ்ரேல் இராணுவம் நினைத்தது. ...