Year: 2024

தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது ஆபத்தானது ! -ரோஹண விஜேவீரவின் மகன் எச்சரிக்கை

மேற்கத்தைய சக்திகள் இலங்கை மீது அழுத்தத்தை அதிகரித்தால் யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று விஜேவீர கூறினார்....

நவம்பர் புரட்சி தினம் : மக்கள் எழுச்சிகளின் அணிவகுப்பு

மாமேதை லெனினுடைய மார்க்சியத் தலைமையின் வழிகாட்டுதலில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய அந்த புரட்சி நெடிய மானுட வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது....

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றிப் பின்புலமும், தாக்கமும்

ஒரு முறை ஜனாதிபதியாக இருந்து, அடுத்த முறை தோற்று, மூன்றாவது முறை போட்டியிட்டு ஜனாதிபதியாவது என்பது வரலாற்றில் முதல் முறை....

இரு வேறு கருத்தாக்கத்தின் மோதலே அமெரிக்க தேர்தல்!

புதிதாக வரும் அதிபர், உக்ரைன் போரை, மத்திய கிழக்கில் இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கெதிராக தொடுத்திருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்துவாரா?...

முரண்களை முடக்குவது பாசிசம், முரணரசியலே மக்களாட்சி!

வர்க்க முரண்களை, பொருளாதார ஏற்றத்தாழ்வை வலியுறுத்தும் பொதுவுடமை மற்றும் சோஷலிச சித்தாந்தங்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சியாகத்தான் பாசிசம் உருவானது. ...

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்?

இந்தத் தேர்தலில் முக்கிய இடத்தைப் பிடித்த விஷயங்கள் கருக்கலைப்பும் குடியேற்றமும். முன்னதை ஜனநாயகக் கட்சியும் பின்னதைக் குடியரசுக் கட்சியும் முன்னெடுத்தன....

மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்றவியல்!

தொல்காப்​பியரின் திணைக் கோட்பாடு பழந்தமிழகத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நிலவிய பண்பாட்டு வேறுபாடு​களின் அடிப்​படையில் உருவாக்​கப்​பட்டது. இக்கோட்பாடு ஒரே காலக்​கட்​டத்தில் வாழும் அனைத்துப் பண்பாடு​களும் ஒரேமாதிரியாக இருப்​ப​தில்லை என்பதை உணர்த்து​கிறது....