இரு வேறு கருத்தாக்கத்தின் மோதலே அமெரிக்க தேர்தல்!
புதிதாக வரும் அதிபர், உக்ரைன் போரை, மத்திய கிழக்கில் இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கெதிராக தொடுத்திருக்கும் மனிதப் படுகொலையை நிறுத்துவாரா?...
முரண்களை முடக்குவது பாசிசம், முரணரசியலே மக்களாட்சி!
வர்க்க முரண்களை, பொருளாதார ஏற்றத்தாழ்வை வலியுறுத்தும் பொதுவுடமை மற்றும் சோஷலிச சித்தாந்தங்களுக்கு எதிரான எதிர்ப்புரட்சியாகத்தான் பாசிசம் உருவானது. ...
அடுத்த அமெரிக்க ஜனாதிபதி யார்?
இந்தத் தேர்தலில் முக்கிய இடத்தைப் பிடித்த விஷயங்கள் கருக்கலைப்பும் குடியேற்றமும். முன்னதை ஜனநாயகக் கட்சியும் பின்னதைக் குடியரசுக் கட்சியும் முன்னெடுத்தன....
மனிதவியலில் தமிழ் அறிவுத் தோற்றவியல்!
தொல்காப்பியரின் திணைக் கோட்பாடு பழந்தமிழகத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நிலவிய பண்பாட்டு வேறுபாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இக்கோட்பாடு ஒரே காலக்கட்டத்தில் வாழும் அனைத்துப் பண்பாடுகளும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பதை உணர்த்துகிறது....
நாணித் தலைகுனியட்டும் நாகரீக சமூகம்
UNRWA-விற்கு தடை விதிப்பதற்கான இரண்டு சட்டங்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது...
105 வருட கால ஏ.ஐ.டி.யூ.சி(AITUC)யின் வரலாறும், சவால்களும்!
புராதான பொதுவுடமை சமுதாயத்தில் சுரண்டல் முறை இல்லை. ...
இந்திய – சீனா ஒப்பந்தம் பலனளிக்க வேண்டும்!
இந்திய – சீனப் படைகள் அருகருகே இருந்த சூழலில், கல்வான் சம்பவத்தைப் போல மீண்டும் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம் என்கிற அச்சம் நீடித்துவந்தது....
பிரிக்ஸ் 16 ஆவது உச்சி மாநாட்டின் முக்கியத்துவம்
30 இற்கும் அதிகமான நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டது மட்டுமல்ல; ஐ.நா.வின் பொதுச் செயலாளரும் பங்கேற்றார்....
கட்சிக்குத் தலைவர் அமைந்தால் பாயசம், தலைவரே கட்சி என்றால் பாசிசம்!
உண்மையில் நல்ல சினிமா என்பது என்னவென்று தெரிந்தவர்களுக்கு கதாநாயக சினிமாவே பாசிசத் தன்மையுள்ளது என்பது புரியும்....
இஸ்ரேலின் ஆத்திரமும் ஈரானின் இலாவகமும்!
ஈரான் வெளியிட்டுள்ள காணொலிகளும் ஏனைய பல இராணுவ ஆய்வாளர்களின் மதிப்பீடுகளும் இஸ்ரேலின் தாக்குதல்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்கின்றன. ...