கொலைகார நாடுகளுக்கு உதவும் மோடி!
காஸா பகுதியில் ஆரம்பித்த மோதல் இன்று வடக்கில் உள்ள லெபனான் வரை வளர்ந்து விரிந்ததற்கு இஸ்ரேல் அரசின் அடாவடி கொள்கைகளே காரணம்,...
கோர்ப்பரேட் – மதவெறியர் கள்ளக் கூட்டை முதலில் அம்பலப்படுத்திய அரசியல் மேதை!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக திகழ்ந்த தோழர் சீத்தாராம் பன்முகத் திறமை கொண்டவர். ...
உக்ரைனுக்கு இந்தியா ஆயுத விநியோகம்! கோபத்தில் ரஷ்யா!
உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் பெருமை அடைந்த இந்தியக் கொள்கைகளை புறந்தள்ளி தன்னை வித்தியாசப்படுத்தி காட்ட நினைக்கும் மோடி அரசு, ...
என்ன அவசரம்… எம் தோழரே!
பாசிச பாணி ஆட்சியாளர்களை முறியடிக்கும் கருத்தியல் ஆயுதமாயிற்றே நீங்கள்… பாதியில் எங்களிடமிருந்து அது பறிக்கப்பட்டது நியாயமா? ...
என்ன செய்யப் போகிறார் புதிய இலங்கை ஜனாதிபதி?
ஜனதா விமுக்தி பெரமுன காலங்காலமாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறது. இதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன....
இந்திய நீதித்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஆட்டம் காண்கிறதா?
நீதித்துறையின் சுதந்திரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை அவர்கள் மீறிவிட்டதாகக் கருதும் பார்வையிலிருந்துதான் கோபம் எழுகிறது....
“சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேச்சு” – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம்....
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது, நவம்பர் 14 பொதுத்தேர்தல்
இலங்கைப் பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தரவுடனான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது....
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க
தற்போதைய நெருக்கடியை, அரசாங்கத்தினாலோ ஒரு கட்சியினாலோ, ஒரு நபராலோ தனியாக எதிர்கொள்ள முடியாது. என்னால் மாயாஜாலங்களைச் செய்யமுடியாது....
மக்கள் கவிஞர் பாப்லோ நெருடா!
அறுபது வருடங்களுக்கு முன் ஒரு இலட்சம் தோழர்கள் முன் கரகரத்த கவிதை வாசித்த புரட்சிக்காரர் அவர். அலண்டே காலத்தில் நாடு திரும்பி அவர், எழுபதாயிரம் மக்கள் முன் கவிதையை வாசித்தார். ...