Month: பிப்ரவரி 2025

இலங்கை காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகல்

இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சட்டின. ...

ஈரோடு காட்டும் பாதையும், டில்லி காட்டும் அபாய அறிவிப்புப்பலகையும்!

இந்திய மக்களாட்சி அரசியலில் ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை இவ்வாறு பயன்படுத்தி மாநில கட்சிகளை ஒடுக்குவது என்பது மிக அபாயகரமான போக்காகும். ...

DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும்

அமெரிக்கப் பங்குச்​சந்​தையில் தொழில்​நுட்ப நிறுவனப் பங்கு​களுக்கு ஏற்பட்ட இரத்தக்களரி நிலையில் இருந்தே டீப்சீக்கின் தாக்கத்தை உணரலாம். மேலும், ‘அமெரிக்கத் தொழில்​நுட்ப நிறுவனங்​களுக்கான எச்சரிக்கை மணி இது’ ...

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்: டிரம்ப் அறிவிப்பு!

‘‘அமெரிக்க அதிபரின் கருத்தை காசா மக்கள் நிராகரித்துள்ளனர். காசாவை குப்பைக் காடாக அதிபர் டிரம்ப் நினைக்கிறார். நிச்சயமாக இல்லை’’ ...

தேசியவாத சிந்தனையால் மானுட விடுதலை சாத்தியமா?

ஒரு தேசிய அரசு உருவாகிவிட்டால் அதனுள் இருக்கும் மக்கள் தொகுதி எதுவும் சுய நிர்ணய உரிமை கோரி தனி தேசமாக பிரிந்து செல்வது எளிதாக இருப்பதில்லை. ...