Month: மார்ச் 2025

பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அறிவியலின் அடுத்த நகர்வு என்ன?

இது விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் அறிவியலில் கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வந்த கூட்டு ஆய்வுகளுக்கு கிடைத்த வெற்றி....

புத்தகம் வாசிப்பவனுக்குத் தனிமையே கிடையாது!

காலம்தான் மனிதனை இயக்குகிறது அல்லது காலத்தைக் கண்டுபிடித்தது மனிதன்தான். அவன் இயங்குவதற்கு ஒரு குறியீடு தேவைப்படுகிறது. அதுதான் காலம். நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது வாழ்க்கையே அர்த்தமுள்ளதாக மாற்றும். காலத்தைக் கையாளத் தெரிந்தவனே மனிதன்....

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: முன்பைவிட மோசமாகிறதா சூழல்?

பெண்களுக்கு எதிரான குற்றங்களை அப்பெண்​களின் சொந்த​பந்​தங்கள் எனக் குடும்பத்​தினரும், நண்பர், சக பணியாளர் என நன்கறிந்​தவர்​களும் செய்கின்​றனர்....

நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?

உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம்....

பாட்டாளி வர்க்கத்தின் வல்லமையே மார்க்சியம் தான்!

முதலாளித்துவம் மக்களை மட்டும் சுரண்டுவதில்லை. அது இயற்கையைச் சுரண்டுகிறது. அதன் விளைவாகவே நாம் ஒரு முடிவற்ற விஷச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ...

சாதி ஆதிக்க வெறியில் சாதனை படைக்கும் தமிழ்நாடு!

சாதி கட்டமைப்பில் கிடைக்கும் பலாபலன்களை துறக்க துணிந்தால் மட்டுமே, சாதி கடந்த சமத்துவ மனநிலை சாத்தியமாகும். மதவெறியை விட சாதி வெறி பல மடங்கு ஆபத்தானது! ...

மொழிகளும் மொழி அரசியலும்

இந்திய அரசின் போக்கால் அதிருப்​தி​யடைந்த பேராசிரியர் ஜி.என்​.தேவி உள்ளிட்ட சில சமூக உணர்வுள்ள கல்வி​யாளர்கள் இணைந்து ‘இந்திய மொழிகள் பற்றிய மக்களின் ஆய்வு’ என்னும் முயற்சியை 2010 இல் தொடங்​கினர்....

நந்தலாலா எனும் நல்ல தண்ணீர் ஊற்று!

அவர் கூறிவிட்டுப் போய் இருப்பது ஒன்றுதான்: ‘‘ஒருவர் நல்ல பேச்சாளனாக இருக்க வேண்டுமென்றால் அவர் முதலில் நல்ல வாசகனாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் அது!...