Month: மார்ச் 2025

அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத்​ துறை அமைச்சர் அழைப்பு

மீண்டும் யானை நடனத்தையும் (இந்தியா), டிராகனையும் (சீனா) நடனமாட வைப்பதுதான் யதார்த்த நிலையாக இருக்கும்....

‘அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ – சீனா

எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது....

இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!

ஓர் உரைநடை, குறைந்தபட்ச இலக்கணக் கண்ணி​யத்தை​யாவது கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்​பார்ப்பு எப்படித் தவறாகும்? ஆங்கிலத்​திலோ, வேறு உலக மொழியிலோ இப்படிச் செய்ய முடியுமா?...

உழைப்பாளிகளை குறி வைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி

எளிய மக்களிடமிருந்து பறித்து  பணக்காரர்களுக்கு மடைமாற்றம் செய்வதென்ற சித்தாந்தத்தைப் பின்தொடர்ந்தால் முதலாளித்துவ நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும். ...

ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வருமா?

பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு அருகில் கூட ட்ரம்ப் நிர்வாகம் இல்லை என்பது தெளிவானது....