அமைதி அழுகிறது
காஸா பகுதி மீது இஸ்ரேல் இராணுவம் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 குழந்தைகள் உட்பட 104 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதி மக்கள் மீது 153 தொன் குண்டுகளை வீசி குழந்தைகளை...
இந்தி – ஒரு பிராந்தியச் சிறுபான்மை மொழி!
53 தனி மொழிகளை “இந்தியின் பேச்சுவழக்குகள்” என்று தவறாக வகைப்படுத்துவதன் மூலமே, இந்தி பேசுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது ...
அதானியை வாழவைக்க நாட்டையே அடகு வைக்கும் மோடி!
அதானியின் மீது எழுந்த, இப்பொழுது எழுகின்ற குற்றச்சாட்டுகளை முறையாக விசாரணை செய்து, முறைகேடுகளை தவிர்க்க, முதலீட்டாளர்களையும், இந்திய மக்களையும் பாதுகாக்க மோடி அரசிற்கு துப்பு உள்ளதா?...
சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம்: 2026-2030
இதன் மூலம், தொழில்நுட்பப் போரில் சீனா தனது பொருளாதார ஆயுதங்களையும் பயன்படுத்தத் தயங்காது என்பதை வெளிப்படையாகக் காட்டியுள்ளது....
மனுநீதி வழியில் சனாதனப்படியான ஆட்சியா பாரதிய ஜனதாக்கட்சி அரசு?
இந்திய ஒன்றிய அரசு, தொழிலாளர் கொள்கையின் வரைவு அறிக்கையை ஷ்ரம் சக்தி நிதி வெளியிட்டுள்ளது. ஷ்ரம் என்ற சொல்லுக்கு உழைப்பவர் என்று பொருளாம். ...
மௌனம் சம்மதமா?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இதுவரை ஒன்றிய அரசு தரப்பில் எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் ட்ரம்ப் திரும்பத் திரும்ப இந்தியா தன்னிடம் உத்தரவாதம் அளித்திருப்பதாக கூறுகிறார்....
இந்துத்துவப் பருப்பு தமிழ்நாட்டில் ஏன் வேகவில்லை?
தமிழ்நாடும் மற்ற மாநிலங்களைப் போலவே, பிளவுகளையும் பிற்போக்குத் தன்மைகளையும் கொண்டுள்ளது. ...
மரியா கொரினா மச்சாடோக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பதும், ட்ரம்புக்கு கொடுப்பதும் ஒன்றுதான்
இவரைப் போராளி என்று அழைப்பது கொடுமை. ...
ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது: இஸ்ரேல், ஹமாஸ், ஈரான் பங்கேற்கவில்லை
எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது....
சிதைந்த அமெரிக்கக் கனவும் இந்தியாவுக்கான வாய்ப்பும்
அனைத்து மத அடையாளங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரையும் இருகரம் கூப்பி வரவேற்று, நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவ வேண்டும்....