Year: 2025

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணியை எதிர்க்கத் துணிந்த ஈரான்!

நாம் கற் காலத்தில் இருக்கிறோமா அல்லது இருபத்தோறாம் நூற்றாண்டில் இருக்கிறோமா? அமெரிக்கா உலகின் முதல் ஜனநாயக நாடு என்ற பெருமை கொள்ள அருகதை உள்ள நாடா?...

ட்ரம்ப்பின் கைகளில் இரத்தக் கறை – அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

உள்நாட்டில் அரசியல் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தனது ஆட்சியைக் காப்பாற்றவே இந்த போரைத் துவங்கியுள்ளார் என்று அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது....

அணு விஞ்​ஞானி மொசென் படுகொலையை மறக்க முடி​யாத ஈரான் மக்கள்

அத்துடன், “அணு ஆ​யுதம் தயாரிக்க என்னை ஈரான் அரசு கேட்​டுக் கொண்​டால், மகிழ்ச்சி​யுடன் தயாரிப்​பேன்” என்று அவர் கூறிய வார்த்தை மிக​வும் பிரபலமானது. ...

‘இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

அதே நேரத்தில் ரஷ்ய உளவுத் துறை சேவையின் தலைவர் செர்ஜி நரிஷ்கின், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நிலைமை இப்போது மோசமாக இருப்பதாக கூறினார்....

வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்?

உலக நாடுகளில் பெரும்பாலானவை, 142 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் இந்தியா வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ...

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறியுள்ளார். இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உடன் ஷெபாஸ் ஷெரிப் பேசியுள்ளார்....

அடாவடி இஸ்ரேலை திருப்பி அடிக்கும் ஈரான்!

இஸ்ரேலை – எந்த நிபந்தனையுமின்றி – கண்மூடித்தனமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஆதரிப்பதால், மத்திய கிழக்கிலும் மேற்காசியாவிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது!...

இஸ்ரேல் தலைநகரைத் தாக்கி ஈரான் பதிலடி!

டெல் அவிவ், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் (அல்-குத்ஸ்), திபேரியாஸ் ஏரி, ஹைபா, பீர்ஷெபா  உள்ளிட்ட இடங்களை ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியிருப்பதை, இஸ்ரேலிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன....