Year: 2025

போர்நிறுத்தத்திற்கான வரைவு ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப்பிடிக்குமா?

ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஹமாஸ் மத்தியஸ்தர்களின் திட்டத்தை ஏற்றுக்கொண்டபோதும் இஸ்ரேல் அதை நிராகரித்தது ...

பெரியாரின் தத்துவமும், முரண்கள அரசியல் இயக்கமும், வரலாற்றுத் தனித்துவமும்

பெரியாரின் தத்துவத்தை சுயமரியாதை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். அதுதான் அவர் தொடங்கிய இயக்கத்தின் பெயர். ஆனால், சுயமரியாதை என்பதை அவர் எப்படி பொருள்கொண்டார் என்பதை சிந்திக்க வேண்டும்....

மலையக இலக்கியச் சுடர் அந்தனி ஜீவா காலமானார்

மலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியக் கர்த்தாக்களையும் இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியவர். எழுத்தாளர், நாடக ஆசிரியர், நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், தொழிற்சங்க செயற்பாட்டாளர், இதழாளர், பதிப்பாளர்,...

AI உங்களை எப்படி ஏமாற்றுகிறது?

ஒரு நபர் இணையத்தைப் பயன்படுத்​தும்போது அவர் என்ன செய்யத் திட்டமிடுகிறார் அல்லது விரும்​பு​கிறார் என்பதைக் காட்டும் அடையாளங்கள் - தகவல்களைக் குறிக்​கிறது. ...

பிரபல தென்னிந்திய திரையிசை பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தன....

தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 ஆவது மாநாடு விழுப்புரம் ஆனந்தா மஹாலில், ஜனவரி 3 அன்று துவங்கி ஜனவரி 5 வரை நடை பெற்றது. ...

அலைபேசியும் அழுகும் மூளையும்

இரண்டு, மூன்று மணிநேரம் அலைபேசியைப் பார்த்தும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ‘மூளை அழுகல்’ பாதிப்பு இருக்கக்கூடும்....

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது!

தமிழக பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கை பேரொளியாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 ஆவது மாநாடு...