Year: 2026

அமெரிக்காவின் வரி மிரட்டல்களை எதிர்க்க நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் இருப்பதாலும், ரஷ்யா மற்றும் ஈரானுடனான வர்த்தக உறவுகளாலும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து கூடுதல் மிரட்டல்களை எதிர்கொள்கிறோம். ...

‘‘எப்ஸ்டீன் கோப்புகள், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தான் நாட்டுக்கு அவமானம்’’ – மோடிக்கு ராகுல் பதில்

அமெரிக்காவிடம் நீங்கள் நாட்டின் தரவுகளை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை அழித்துவிட்டீர்கள்....

எப்ஸ்டீன் என்னும் பாலியல் குற்றவாளி அமைப்பு ரீதியான குற்றங்களின் திகிலூட்டும் வரலாறு

2000 ஆம் ஆண்டிலேயே, எப்ஸ்டீனிடம் மசாஜ் செய்பவராக இருந்த ஒருவர், தான் ஒரு பதின்பருவப் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்....

அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் ட்ரம்ப்பின் அராஜகமும்

ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் (Reciprocal Tariffs) சட்டவிரோதமானவை என்றும், ஜனாதிபதி தனது அதிகார வரம்பை  மீறிவிட்டார் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. ...

முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும் 

இன்றைய முதலாளித்துவச் சமூகத்தில் உழைப்பு சக்தி என்பது விற்கப்படும் ஒரு பொருளாக (சரக்காக) உள்ளது. விற்கப்படும் மற்ற பொருட்களைப்போல் அல்லாமல் அது புதிய மதிப்பை உருவாக்கும் சிறப்புகளைக் கொண்டுள்ளது....

செயற்கை நுண்ணறிவின் சாதிய பாரபட்சம்!

ஆயிரக்கணக்கான சோதனைகளிலும் பல ஆய்வு முடிவுகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. சமூகத்தில் நிலவும் அடுக்குமுறையை இந்த அமைப்புகள் உள்வாங்கியுள்ளன. எந்தப் பெயர்கள் கௌரவமான இடங்களுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும், எவை முத்திரை குத்தப்பட வேண்டும்...

மோடியின் இந்தியா: விஸ்வகுருவா விஸ்வ – அடிமையா?

ராகுல் காந்தி தனது மக்களவை உரையில் குறிப்பிட்டது போல, இந்தியாவின் வளர்ந்து வரும் நுகர்வோர் சந்தை தொடர்பான தரவுகள் மிகவும் மதிப்புமிக்கவை; அதைப் பெறுவதற்காக உலகம் எதையும் செய்யும்....

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின்

சார்ல்ஸ் டார்வினுக்கு இயற்கையாக விலங்குகள் மேலுள்ள ஈடுபாட்டால்தான், அவற்றை சேகரித்து, அதன் பின்னணி அலசி, உயிர்களின் தோற்றம் பற்றிய கணிப்பைக் கொண்டுவரமுடிந்தது. இயற்கைத் தேர்வு மூலம் சார்ல்ஸ் டார்வின் உருவாக்கிய பரிணாமக் கொள்கைதான், இன்று...

சும்மா அமைவதில்லை சோசலிச அரசு!

1990 முதல் 2022 வரை வியட்நாமின் உற்பத்தி 5 மடங்கு வளர்ந்தது. 1980 இல் வறிய நாடாக இருந்த வியட்நாமில் இன்று வறுமை 4%, வேலையின்மை 2% மட்டுமே. 1992 இல் 60.5% ஆக...

‘‘அமெரிக்க வலையில் இந்தியாவை சிக்கவைக்கும் ஒப்பந்தம்’’ – எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்​தி​யாவை விற்​ற​தில் உங்களுக்கு வெட்​கமாக இல்​லை​யா? நீங்கள் எங்​கள் தாய் பாரத மாதாவை விற்று விட்​டீர்​கள்....