Year: 2026

இந்தக் கோழைத்தனம் தான் அவர்களின் தொடர் வெற்றியாகிறது!

தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான்....

இந்தியப் பிரதமர் மோடியின் மௌனம் கலையுமா?

ஈரானிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கக் கூடாது என்று ட்ரம்ப் மிரட்டினார். இதற்கும் இந்திய ஒன்றிய அரசு இணங்கி இருப்பதாகவே தெரிகிறது. ...

கார்ல் மார்க்ஸின் எழுத்துகளில் தமிழ்நாடு!

சித்திரவதை ஆணையத்தின் அறிக்கையிலிருந்து கார்ல் மார்க்ஸ் சில பகுதிகளை அந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். வரிகட்டாததற்காகவே பெரும்பாலோர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். மற்ற காரணங்களுக்காகவும்கூட சித்திரவதை முறை கையாளப்பட்டுள்ளது. ...

தெற்குலகிற்குத் தேவை உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு

1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சிதைக்கப் பட்டு, இந்தியா வெறும் ‘சேவை ஏற்றுமதி’ (Services exporter) செய்யும் நாடாக மாற்றப்பட்டுள்ளது....

ட்ரம்ப்பிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது மோடி அரசு!

மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் அடிமை வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் நீண்டகால வர்த்தக உபரி இனி இருக்காது. மிகக் கடுமையான வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படும்....

“அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; ஆனால் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம்”

கியூபாவின்  சுயாட்சி மதிக்கப்பட வேண்டும். எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா  தலையிடக்கூடாது. ...

செயற்கை நுண்ணறிவும் சோசலிசத்திற்கான தேவையும்!

செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்புகளை அழிக்கும் என்பது இன்று விவாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மையாகிவிட்டது. எலான் மஸ்க் போன்றவர்களே இதை ஏற்றுக்கொள்கிறார்கள்....

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: இரகசிய ஆவணங்களும், வலுக்கும் ‘பாலியல் பயங்கரம்’ சர்ச்சையும்!

புதிய ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயர் ஆயிரக்கணக்கான முறை இடம்பெற்றுள்ளது....