வெனிசுவேலா, ஈரான், கிரீன்லாந்து.. இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து- விழிக்குமா தமிழகம்?
பொதுவாக வர்க்கங்களின் வளர்ச்சியும் அவற்றுக்கு இடையிலான போராட்டங்களும் போர்களும்தான் உலக வரலாறு. ...
பாரதியார் ஒடுக்கப்பட்டவர்களோடு கொண்டிருந்த நெருங்கிய நட்பு!
செல்லம்மாள் அடிக்கடி சொல்வாராம். ”நான் என் அப்பா வீட்டிற்கு போனால் நீங்கள் சாப்பாட்டுக்கு கவலைப்படுவதில்லை. உங்களுக்கு சோறு போட்டு உபசரிக்க இங்க நிறைய பேர் இருக்காங்க…”...
ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலை கண்டித்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கூட்டறிக்கை
ஈரானின் எதிர்காலமானது ஏகாதிபத்தியத் தலையீடு மற்றும் வெளிநாடுகளின் அழுத்தங்கள் இன்றி, அந்த நாட்டு மக்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் ...
‘நவீனமயமாதல்’ என்பது வறுமை ஒழிப்பல்ல!
ஒருவருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது என்பது அவர் ஏழை அல்ல என்பதைக் குறிக்காது. கணக்கில் பணம் இல்லாமல் வெறும் கணக்கு மட்டும் இருப்பதால் என்ன பயன்? ...
தேச நலனைத் தாரைவார்க்கும் இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்!
டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான நிபந்தனைகள், இந்தியாவின் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும்....
டொலர் ஆதிக்கம் முடிவுக்கு வருகின்றது
இன்று, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் இணைந்த BRICS அமைப்பு, டொலருக்கு மாற்றாக 'The Unit' என்ற புதிய கரன்சியை 2026 இல் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது....
9.30 மணிக்கு ஆஜராகுமாறு 9.50 மணிக்கு நாமலுக்கு அழைப்பு!
தற்போதைய காவல்துறை, இலங்கை காவல்துறை அல்ல, மக்கள் விடுதலை முன்னணி (JVP) காவல்துறையாகும். இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம், காவல்துறை அரசியல் ஆதாயம் பெற எதிர்பார்க்கிறது....
“காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள்” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!
அந்தத் தளம் சடலங்களாலும், இரத்தத்தாலும் சேதமடைந்துள்ளது. அந்த இரத்தம் தண்ணீரில் வழிந்தோடி, அமெரிக்க தேசியக் கொடியின் கோடுகளைப் பிரதிபலிப்பது போல் தெரிகிறது. ...
‘மாதொருபாகன்’ திரைப்படம் ஆகிறதா? – எழுத்தாளர் பெருமாள் முருகன் நேர்காணல்
சமகால அரசியல் சூழலையும் மக்கள் மனோபாவத்தையும் சரியாக அனுமானிக்கும் பார்வை எழுத்தாளருக்கு வேண்டும்; அதை இனித் தவறவிடக் கூடாது என்பதையே எனக்கான பாடமாகக் கொண்டேன்....
ஈரான் மக்களின் போராட்டம்: ஏகாதிபத்திய, நவ தாராளமய நெருக்கடிக்கு எதிரான கலகம்
பலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஈரான், அமெரிக்கக் கூட்டணியால் ‘Axis of Resistance’ (எதிர்ப்பின் அச்சு) என முத்திரை குத்தப்பட்டுள்ளது....