தமிழரசுக்கட்சிக்குள்ளே தீவிரமாகியுள்ள மோதல்

பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ...

வீடிழந்து நிற்கும் அமெரிக்கர்களின் அவலக் கதை

ஏப்ரல் மாத வாடகைக்கு (1,595 டாலர்கள்) என லொவாய்ஸா தம்பதியிடம் பணம் கையிருப்பில் இருந்தது. எனினும், வேறு செலவுகளும் இருந்தன. விரைவிலேயே தேவாலயத்திலிருந்து கிடைக்கும் உணவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவானது. ஆம், வீட்டு...

5,000 குளங்கள் உடனடியாகவும், கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்பு புதிய தொழில்நுட்பத்துடனும் புனர்நிர்மாணம்

புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு முழுவதும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ....

இலங்கையில் இலக்குக்குள்ளாகும் 13-வது சட்டத் திருத்தம்

சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று சொல்லிவரும் எதிர்க்கட்சிகளும்கூட இந்த சட்டத் திருத்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், இந்த அமைப்பைத் தீவிரமாக எதிர்த்த எல்லா அரசியல் முகாமைச் சேர்ந்தவர்களும்...

எண்ணெய் கசிவிலிருந்து தப்பியது இலங்கை!

24மணி நேரமும் செயற்படக்கூடிய ஒரு கூட்டு நடவடிக்கையின் ஊடாக விபத்திற்குள்ளான கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர்...

சமூக நாய்களைக் கொண்டாடும் ‘நன்றி மறவேல்’ கூட்டமைப்பு!

சமூக நாய்களுக்குத் தெருக்கள்தான் வசிப்பிடம். எனவே, அவற்றைத் தெருவில் இருக்கக்கூடாது என்று சொல்லித் துரத்த யாருக்கும் உரிமை இல்லை. வீட்டுக்குள் வசிக்க நமக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறதோ அதுபோல தெருவில் வசிப்பதற்கான அனைத்து உரிமைளும்...

யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற...

எல்லாவிதமான தவறான ஆலோசனைகளையும் பிரபாகரனுக்கு புலம்பெயர்ந்தவர்களே வழங்கினார்கள் – எரிக் சோல்ஹெய்ம்

இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் மூன்று இலங்கை தலைவர்களின் ஆட்சிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சியில் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவராக இலங்கைக்கு அடிக்கடி வந்து செயற்பட்ட சொல்ஹெய்ம்...

விடாது குளவி

ஒரு தொழிலாளியின் தலையில் அதிகளவான குளவிகள் கொட்டுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாகவே, அந்தத் தொழிலாளி உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே, இதிலிருந்து ​ஒரு தோட்டத் தொழிலாளியை பாதுகாக்கவும் கொழுந்துக் கூடையின் பாரத்தைத் தலையில்...

பெண்ணியமும் வர்க்க உணர்வும்

வர்க்கப் போராட்டத்தின் ஆணாதிக்க எதிர்ப்பு குணம் என்பது தானாகவே உருவாகிடும் ஒன்றல்ல. வர்க்க உருவாக்க நிகழ்வின் மீது ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளின் மூலம் செய்கிற தலையீட்டின் வழியாகத்தான் அந்த குணம் வளர்த்தெடுக்கப்படுகிறது. இதனை பெரும்பாலான ஆய்வாளர்களும்...