சமூக ஊடகங்களால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியுமா?
வைத்தியர் அர்ச்சுனாவின் வெளிப்படைத்தன்மை மற்றும் சவால்களை பகிரங்கமாக எதிர்கொள்ளும் முறை ஆகியவை கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளன....
1.86 இலட்சம் பலஸ்தீனர்களை படுகொலை செய்த இஸ்ரேல்
இஸ்ரேல் இராணுவம் காஸாவில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எதையும் மதிக்காமல் மிக கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருவதன் பின்னணியில் இது நடந்துள்ளது...
மாவீரன் அழகுமுத்துக்கோன்
“வணிகம் செய்ய வந்த நீங்கள் எங்கள் மக்களிடம் வரி வசூலிக்க என்ன உரிமை இருக்கிறது? வரி வசூல் செய்ய வந்தால் கும்பினிகளின்( ஆங்கிலேய வியாபாரக் கூட்டம்) தலை இந்த மண்ணில் உருளும்”...
மோடி – ஆர்.எஸ்.எஸ் உருமறைப்பு செய்து பாதுகாத்த முதலாளித்துவ வர்க்க நலன்
இன்றைக்கு இந்தியாவின் பெரும் முதலாளிகள் அத்தகைய அச்சத்தை கொண்டிருக்கவில்லை. தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் துணையுடன் வரையறையின்றி தங்களது செல்வங்களை அதிகரித்து கொள்ள முடியும்...
பகுத்தறிவும், மக்களாட்சியும்
பகுத்தறிவு என்பது இறை மறுப்பு என்பதல்ல, பொதுக்கள சிந்தனையை ஆதரிப்பது, மனித உரிமைகளை ஆதரிப்பது, தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ...
பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்!
மாற்றம் என்று மார்தட்டினாலும், தொழிலாளர் கட்சியின் இன்றைய வெற்றி உண்மையில் பிரித்தானியா அரசின் கொள்கைகளில் பெயரளவிற்கே மாற்றத்தை கொண்டு வரும்...
இஸ்ரேல் vs பலஸ்தீனம்! இறுதி வெற்றி யாருக்கு?
ரஃபா (Rafah) நிலப்பரப்பில் 14 இலட்சம் பலஸ்தீன மக்கள் அகதிகளாக உள்ளனர். 4000 பேருக்கு ஒரு கழிப்பிடம் தான் உள்ளது....
ராகுல் காந்தியை சமாளிக்கத் திணறிய மோடி!
சிவனின் இடது புறமாக திரிசூலம் பிடித்திருக்கிறார். திரிசூலம் வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அது அகிம்சையின் சின்னம்...
யார் இந்த உத்தரப்பிரதேச சாமியார் போலே பாபா?
போலே பாபாவின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்கள் போட்டி போட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ...
மேற்கத்தைய நாடுகளின் கபட நாடகம்
உலகைக் காக்க வந்த கடவுளாகவும், ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இரட்சகராகவும் தங்களைக் காட்டுக் கொள்வது மேற்குலக நாடுகளின் வழக்கம்....