ஓகஸ்ட் 6, 1945: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டு

சூரியன் உதயமாகும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் எல்லா நாளையும் போலத்தான் அன்றைய பொழுதும் விடிந்தது. ஆனால் அன்றைய நாள் அவர்களது வரலாற்றில் பெரும் சோகம் நிறைந்த நாளாக அமையும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்....

இது காஷ்மீரின் கதை! -370 சட்டப்பிரிவு பிறந்த வரலாறு

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து...

மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும். லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் செயல்படும். லடாக் யூனியன் பிரதேசம், சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும்...

தோழர் மு கார்த்திகேசன்: பரந்துபட்ட மக்கள் தளத்துக்குரிய கதிர்வீச்சு

அறுபதாம் ஆண்டுகள்வரை இடதுசாரிகள் வரலாற்றுச் செல்நெறியைத் தீர்மானிக்கும் பலமிக்க சக்திகளாகத் திகழும் நிலை உலக அளவிலானதாக இருந்தது - மூன்றாம் உலக நாடுகளில் இலங்கை இவ் விடயத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தது. இடதுசாரி அணி...

ஐ.நா. விசேட அறிக்கையாளர் மீது கொழும்பு பேராயர் அதிருப்தி!

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் Clement Nyalettossi Voul என்பவரை கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் விமர்சனம் செய்திருப்பதாக கத்தோலிக்க தேவாலயத்தின் பேச்சாளர் வணக்கத்துக்குரிய யூட் கிறிஸ்கந்த தெரிவித்துள்ளார்....

அரச பணியில் இருந்து மீண்டும் அரச பணிக்கு விண்ணபித்த 104 பேர்

அரச பணியில் கடமையாற்றிக்கொண்டிருந்த பட்டதாரிகள், அரச பணி தேடிய பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனத்திற்கு விண்ணப்பித்து அதனை பெற முயன்ற 104 பேர் நேற்றைய தினம் வரையில் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா. வேதநாயகன்...

ஜூலை 31 – டி.டி.கோசம்பி பிறந்த நாள்: மாற்றுச் சிந்தனைகளின் முன்னோடிக் குரல்

அவர்களின் குரல்களுக்குக் காதுகொடுக்க யாரும் தயாராக இல்லை. அதிகாரங்களுக்கு இசைந்துபோகாமலும் சமரசங்களுக்கு ஆளாகாமலும் தங்களது கருத்துகளை முன்வைத்த அபூர்வ அறிவாளுமைகளில் ஒருவர்தான் டி.டி.கோசம்பி....

கேரளா வந்த சே குவேரா மகள் அலெய்டா குவேரா! -பினராயி விஜயனுடன் சந்திப்பு

கியூபாவின் விடுதலைக்குப் பாடுபட்ட முக்கியத் தலைவர், சே குவேரா. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காகப் பாடுபடப்போவதாக அறிவித்தவர். ...

போர், கலவரங்களில் 12,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ. நா. அறிக்கை

கடந்த  ஆண்டு போர் உள்ளிட்ட உள்நாட்டுக் கலவரங்களில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும்...

மரணதண்டனைக்கு 94.35 வீதமானோர் ஆதரவாக உள்ளதாக கருத்துக்கணிப்புத் தெரிவிக்கின்றது

இந்த வாக்கெடுப்பில், 20,992 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 94.35மூ பேர் மரண தண்டனைக்கு ஆதரவாக வாக்களித்து, மேற்கண்ட குற்றத்தைத் தடுப்பதற்கு இது நல்ல பயனையளிளிக்குமெனவும் தெரிவித்துள்ளனர். ...