பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் !
அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை...
புல்கட்டு உரசியதால் தகராறு: நெல்லையில் தலித் இளைஞர் படுகொலை!
இரண்டு வாரங்களுக்கு முன் தனது தாயார் ஆவுடையம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அசோக். அப்போது சைக்கிளில் புல் கட்டும் ஏற்றிக் கொண்டு வந்தார். அந்த...
சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினம்: ஜூன் 14 – 1928
‘சே குவேரா’ அல்லது ‘எல் சே’ என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா த லா செர்னா – Ernesto Guevara de la Serna (ஜூன் 14, 1928 – ஒக்டோபர் 9, 1967)...
“பிஞ்சுகளை வதைக்க வேண்டாமே…’
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இதுபோன்ற தொழிலாளர்கள் இந்தியாவில் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும், குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அதிகமான குழந்தைகள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்....
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்! தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்
தற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னைக்கு இன்று (22-05-17) நீட் தேர்வு சம்பந்தமாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைத்த ஒரு கூட்டத்துக்கு வந்தவரிடம்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை!
இலங்கையில் கடந்த வருடம் ஒக்ரோபரில் இருந்து அரசியல் குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதற்கிடையில் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு புதிதாக இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த வருட இறுதியில் நாட்டின்...
இலங்கை கல்வி அமைச்சு ஐ.தே.கவின் தொழில் வங்கியாக மாறியுள்ளது!
நாட்டில் உள்ள 353 தேசியப் பாடசாலைகளில் 302 பாடசாலைகள் நிரந்தர அதிபர் இன்றி இயங்குகின்றன. இவற்றுக்கு அதிபர்களை நியமிப்பது குறித்து அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கல்வி அமைச்சில் நிலவும் ஊழல் காரணமாக இந்நியமனங்கள் செய்யப்படாமல்...
அஞ்சலி: கிரீஷ் ரகுநாத் கர்னாட் – அதிகாரத்திற்கெதிராக உண்மைகளை உரத்துப் பேசியவர்
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது “வெறுப்புணர்வுக்கெதிராக வாக்களியுங்கள்” என்று பகிரங்கமாக மோடி அரசுக்கெதிராக அறைகூவல் விடுத்தவரும், ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற அறிவுத் துறையினரை அர்பன் நக்ஸல்கள் என்ற பெயரில் மோடி அரசு பழிவாங்கல்...
பழம்பெரும் நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குனரான கிரிஷ் கர்னாட் மரணம்
எழுத்தாளரும், நாடக மற்றும் திரைப்பட கலைஞருமான கிரிஷ் கர்னாட் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 81. அவரது துக்ளக் உள்ளிட்ட நாடகங்கள் பேசிய அரசியலின் நீட்சியாகவே தன் வாழ்நாள் முழுவதும் இந்துத்வ பாசிசத்துக்கு...
18-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண்கள் பொறித்த மைல் கல்: அம்பாசமுத்திரம் அருகே கண்டுபிடிப்பு
திருநெல்வேலிமாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் செல்லும் சாலையின் இடது புறத் தில் உள்ள கவுதமபுரி வண்டன் குளக்கரையில் 18- ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் எண் களுடன் கூடிய மைல்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகிலுள்ள...