பதவி விலகுவதில் ராகுல் பிடிவாதம்: சமாதானப்படுத்த தலைவர்கள் படையெடுப்பு
ராகுல் சமாதானம் அடையவில்லை. தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில், அவர் உறுதியாகவும், பிடிவாதமாகவும் உள்ளார். இதனால், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்....
கேரளத்தில் ஏற்பட்டிருப்பது நிலையான மாற்றம் அல்ல!
திருவனந்தபுரத்தில் மே 26, சனியன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தேர்தலில் ஏற்பட்ட தோல்வி நிலையான மாற்றம் என யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.மோடியின் அரசு...
வளைகுடாவில் புதிய திருப்பம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்காவின் நேசநாடான ஈராக் தனது ஆதரவை ஈரானுக்கு தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முகம்மது ஜவாத் ஜரிப் ஈரக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்....
பாரதிய ஜனதாக்கட்சி வென்றது எப்படி ?
மோடிக்கு வாக்களித்தவர்கள் பாஜகவின் பாசிச அரசியலை ஏற்றுக்கொண்டவர்களும் அல்ல, பெரும்பாண்மை மக்கள் வக்களித்து மோடி வெற்றி பெறவும் இல்லை. அப்படி கருதினால் அது அறியாமை....
75 வயது இளையராஜாவிடம் 75 கேள்விகள்… அத்தனைக்கும் அவரின் அசராத பதில்கள் இதோ…
அப்பா படுக்கையில் இருந்தார். நான், பாஸ்கர், அமர் மூன்று பேரின் கைகளையும் பெரியண்ணன் பாவலரின் கைகளில் பிடித்துக் கொடுத்தார். அங்கே வார்த்தைகள் எதுவுமில்லை. மௌனம்தான் இருந்தது. பொய் சொன்னதற்காக என்னை அவர் அடித்திருக்கிறார். அதிலிருந்து...
மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
“நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது இந்திய மக்களின் அதிர்ஸ்டம்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், மோடியை ‘மாமனிதர்’, ‘மகத்தான மனிதர்’ எனவும் வர்ணித்திருக்கிறார். அத்துடன், மோடி தனது உற்ற, நெருங்கிய நண்பர் எனவும்...
கனடாவில் மாநகர முதல்வருக்கு எதிராக இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!
ஒரு இனத்தை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ திட்டமிட்டு அழிக்கப்பட்டால்தான் அதை ‘இனப்படுகொலை’ என அழைக்க முடியும். இலங்கையில் அப்படி நடக்கவில்லை. அங்கு நாட்டை அழித்து வந்த பயங்கரவாத இயக்கமே அழிக்கப்பட்டது....
அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு!
இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். புயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகாலச்சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது....
காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலை!
நாடாளுமன்ற மக்களவையில் 'எதிர்க்கட்சித் தலைவர் பதவி' என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் செய்யப்படும் நியமனம் ஆகும். மக்களவையில் மொத்தமுள்ள இடங்களில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களை பெறுகின்ற கட்சியே 'எதிர்க்கட்சி' என்ற அந்தஸ்தை...
வடக்கிலும் பெரியார் தேவை!
பொது எதிரியைப் பற்றி சிந்தித்து அதற்கேற்ற வியூகம் வகுக்காமல், தங்கள் பதவிக் கனவுகளையே முன்னிலைப்படுத்தி, யார் வரக்கூடாது என்பதைப் பின்னால் தள்ளினார்கள். பல வடநாட்டுத் தலைவர்களையும், ஏன் தென் மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களின்...