மனிதம் மரத்து விட்டதோ? கண்டனம் முழங்குவோம்!
எவ்வித போர் நடைமுறைகளையும் பின்பற்றாமல் வெறிபிடித்து ஒட்டு மொத்த காசா மக்களையும் கொன்று குவிக்கத் துணிந்திருக்கிறது இஸ்ரேல். ...
காஸா:’இண்டியா’ கூட்டணிக்கு ஒரு வேண்டுகோள்!
ஹமாஸின் பயங்கரவாதத்துக்குப் பதிலடியாகத்தான் இஸ்ரேலிய பாசிச அரசின் பயங்கரவாதம் இருக்கிறது என்று உங்களில் யாரேனும் கருதுவீர்களேயானால், அதிலும் நீங்கள் தவறிழைத்தவர்களாவீர்கள். ...
ஆரிய மாயையும், இஸ்ரேல் உருவாக்கமும் – வரலாற்று விபரீதங்கள்
யூதர்களின் தேசமாக இஸ்ரேல் உருவானபின் அங்கிருந்த பலஸ்தீனியர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. ...
பலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரை முடிவுக்குக் கொண்டுவருக!
இஸ்ரேல் இராணுவத்தைக் குவித்து வருகிறது, விரைவில் தரைவழியேயும் தாக்குதல் நிச்சயமாகும். ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படவிருக்கிறார்கள்....
இது இரண்டாவது அல்-நக்பா…
இப்போது நடப்பவை எல்லாம் அல்-நக்பாவை (Al Nakba) நினைவுபடுத்துகிறது. 1948 போரில் ஏற்பட்ட பேரழிவால் (அல்-நக்பா என்றால் பேரழிவு) ...
பறிபோகும் காசா குழந்தைகளின் உடல், மன நலம் – களம் காட்டும் பெருந்துயரம்!
குண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் நான் என் படுக்கைக்குள் நுழைந்துகொள்வேன், அப்போதுதான் என் மேல் குண்டு விழாது என்றது ஒரு குழந்தை....
போர் துயர் பகிரும் சின்னஞ்சிறு மனிதர்கள்!
ஒருநாளில் உங்களின் உடல் பாகங்கள் சிதையாமல் உயிரை பற்றியிருந்தால் அதுவே பாக்கியம். ...
பலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு!
பலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். ...
ராகுல் காந்தியின் பாதை காந்தியின் பாதையா, நேருவின் பாதையா?
ராகுல் காந்தி வழமையான வாரிசுத் தலைவரும் அல்ல. தன் பதின்ம வயதில் பாட்டியும், பின்னர் இருபது வயதில் தந்தையும் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்படுவதைப் பார்த்தவர்....
பலஸ்தீனம் – இஸ்ரேல் எதனால் இந்த யுத்தம்?
மத்திய கிழக்கு பகுதியின் “தாதா”வான இஸ்ரேலை திக்குமுக்காடச் செய்திருப்பது உலகின் மூலை முடுக்கெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....