உடையும் ஒற்றைத் துருவம் – பகுதி 7
மலிவாக உருவாக்கப்பட்ட டொலர் காகிதங்களைக் கொண்டுவந்து இந்திய சொத்துக்களை வாங்கிய அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தது....
இளையராஜா 47 ஆண்டுகள்
‘அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நாள். 47 வருடங்களாக வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் அந்த இசைநதியின் பெயர் இளையராஜா....
கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்று!
காங்கிரஸின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கர்நாடகாவிலும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும்...
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
பொருளாதார அறிக்கைகளில் தில்லுமுல்லு செய்வது, ஜனநாயகத் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வது, இலஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, பெண்களைப் போகப் பொருட்களாகப் பயன்படுத்திக் காரியம் சாதிப்பது...
நேட்டோவின் அட்டூழியங்களை நினைவு கூர்ந்த நிகழ்வு
இந்தத் தாக்குதல்கள் 78 நாட்கள் நடந்தன. பெரும் குண்டுமழைக்கு 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ...
மணிப்பூரில் கலவரம் தூண்டி கட்சி வளர்க்கும் பாரதிய ஜனதாக்கட்சி!
மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. வகுப்புக்கலவரங்கள் மலைசூழ் மாநிலத் தலைநகர் இம்பாலிலும், பிற மாவட்டங்களிலும் வெடித்து கிளம்பியுள்ளன. மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு...
இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6
உலகத்தை இரண்டாகப் பிரித்த முதலாளித்துவ, சமூக ஏகாதிபத்தியங்களின் போட்டி சமூகமயமான உற்பத்தியை நிர்வகிக்க தேவையான தகவல் ...
பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்தான் என்ன?
இந்து மகா சபா, ராஷ்டிரிய சுயம் சேவக் உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகள் தொடக்கம் முதலே சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி...
பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் – பகுதி 5
முதலாளித்துவ உற்பத்திக் காலத்தில் உற்பத்தித் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளும் அவற்றின் மதிப்பைத் தெரிவிக்கும் மூலதனமும்தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள். ...
கார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனம்!
மார்க்ஸ் தனது சிந்தனைகளுக்கும் எழுத்துகளுக்கும் சற்றும் முரண்படாமல் நேர்மையான புரட்சியாளனாகவே இறுதி வரை வாழ்ந்தார். மனித குலத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மார்க்ஸ் தனது...