மோடியின் கள்ள மௌனம் இனப்படுகொலைக்கு ஆதரவு தானே!

பெரும்பாலான நாடுகளால் வெறுக்கப்படும் நாடாக இஸ்ரேல் இன்று மாறி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரக்கமற்ற போர்க் குற்றவாளியாக மாறியுள்ளார்....

சரித்திரம் படைத்த சாய்பாபாவின் போராட்டங்கள்!

உடல் 90%  இயங்கவில்லை ஆயினும், அவரது  மூளை இயங்குவதால்  இந்நாட்டிற்கு அவர் மிகப்பெரிய அச்சுறுத்தல்”  என்று கூறி தனிமைச் சிறையில் அடைத்த  இந்திய உச்ச நீதிமன்றத்தின் பாரம்பரியப் பெருமை...

சாம்சுங் தொழிலாளர்கள் போராட்டம் – யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி?

நள்ளிரவு நேரத்தில்  தொழிலாளர் தலைவர்கள் தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி குடும்பத்தினரை பதைக்க வைத்து கைது செய்யப்பட்டனர்....

இஸ்ரேலின் அத்துமீறல்களை இந்திய அரசு கண்டிக்கத் தயங்குவது ஏன்?

இன்று உலகெல்லாம் இணையதளங்களின் மூலம் இணைக்கப்பட்டு உலகளாவிய செய்திகள், காட்சிகள் வலைப்பின்னலாக மாறி நிற்கும் நேரத்தில் வன்முறை மூலம் பிரச்சினையைத் தீர்க்க முனையலாமா?...

ஆணும் பெண்ணும் ஓர் அடக்குமுறை ஆட்சியும்

நிறைவுரையையும் சேர்த்து ஏழு அத்தி​யா​யங்கள் கொண்ட இந்த நாவலில் மக்களாட்சிக்​காகப் போராடும் இளைஞர்​களின் வாழ்க்கை நரகமாக மாறுவது சித்திரிக்கப்படுகிறது....

கவிதைதான் குற்றம் – டாரின் டட்டூர் என்ற பலஸ்தீன கவிதைக்குரல்!

ஒரு கவிதைக்காக டாரின் டட்டூர் சிறைப்படுத்தப்பட்டார். ஆனால் ஒருநூறு கவிதைகளுக்குமேல் சிறைப்பட்டிருந்த காலத்தில் எழுதிக் கையிற் கொண்டு வெளிவந்துள்ளார் அவர்!...

வங்காளதேசம்: நவதாராளமயத்தின் தோல்வி

நவதாராளவாதப் பொருளாதாரத்தில் அரசுக்கு தலையிடும்திறன் இல்லை; உள்நாட்டுச் சந்தைக்கு ஓரளவு பாதுகாப்பு இல்லாமல், உள்நாட்டுத் தொழில்மயமாக்கலை அது ஊக்குவிக்க முடியாது. ...

இமானுவேல் சேகரன்: சம உரிமைக்கான தனித்த ஆளுமை

இமானுவேல் படுகொலையைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் ஏராளமான கதைகள் இருக்​கின்றன. எது எவ்வாறு இருப்​பினும், இமானுவேல் பிறந்தபோது நிலவிய அதே சூழ்நிலை அவர் இறப்பின்​போதும் பெரிதாகப் பேசப்​பட்டது. ...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும், உலக அரசியல் சூழலும்

பெரும்பாலான நாடுகளில் மக்கள் அன்றாட பிரச்சினைகளில் மூழ்கியுள்ளார்கள் அல்லது அதிலிருந்து விடுபட கேளிக்கைகளை நாடுகிறார்கள்....

மேற்கு ஆசியாவில் அமைதி நிலைநாட்டப்படுமா?

ஏற்கெனவே பல ஆயிரம் பலஸ்​தீனர்​களைக் கொன்று குவித்​துள்ள இஸ்ரேல் அரசு, மேற்கு ஆசியாவில் இன்னும் பல ஆயிரம் உயிர்​களைக் காவு வாங்கத் துடிப்பது கவலை அளிக்​கிறது....