நிமிர்ந்த நன்னடையுடன் 86 ஆம் ஆண்டில் தினமணி
உங்கள் தினமணி தனது இதழியல் சேவையில் 85 ஆண்டுகளை பெருமிதத்துடன் நிறைவு செய்து 86-ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 13-ஆவது நினைவு நாளன்று, உயரிய பல லட்சியக் கோட்பாடுகளுடன்...
வ.உ.சி: சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடி
இந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை இயன்ற வரை பயன்படுத்திவருவதாகப் பெருமை அடித்துக்கொண்டிருப்பார்....
எழுக தமிழ்; சீரழிந்த அரசியலின் கதை
1957 ஸ்ரீ எதிர்ப்பு, 1961 சத்தியாக்கிரகம் போன்ற திட்டமற்ற தமிழ்த் தேசிய முன்னெடுப்பு வரிசையில் பொங்கு தமிழும் எழுக தமிழும் குறிப்பிடத்தக்கன. பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கிய பொங்கு தமிழ் வேலைத்திட்டமற்ற உணர்ச்சிப் பொங்கலாகப் பொங்கித்...
கிழக்கு நோக்கிய நகர்வு
நவீனமயமாதல் என்பது அதன் சரியான தடத்தில் இருந்து மாறி கண்ணை மூடிக்கொண்டு மேற்கத்திய கலாசாரத்தையும், அவர்களது பொருளாதாரக் கொள்கைகளையும் கடைப்பிடிப்பது என்பது எழுதப்படாத விதியாகி வருகிறது....
வியட்நாம் புரட்சியாளர் தோழர் ஹோசிமின் 50வது நினைவுநாள்
அமெரிக்கா நிலவில் கால் தடம் பதித்த 50 ஆண்டுக்கால கொண்டாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்தருணத்தில் மனித விடுதலைக்காக போராடிய வியட்நாமை நினைவு கூற மறந்து விட்டோம். “மக்களே வரலாற்றை உருவாக்குகிறார்கள். வரலாறு மக்களுக்கானது, மக்களே அதன்...
அமேசன் காட்டுத் தீ
பற்றி எரிவது அமேசான் காடுகள் மட்டுமல்ல; மனித மனங்களும்தான்! இருக்காதா பின்னே? பூமிப்பந்தின் நுரையீரல் அல்லவா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமேசான் மழைக்காடுகளைத்தான் சொல்கிறோம். நாம் வாழும் உலகின் 20 சதவீத ஆக்சிஜன் தேவையை...
மனிதருக்கேற்றவை சைவ உணவுகளே…
இப்போது பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, உடல் பருமன், அஜீரணம், அசிடிட்டி ஆகியவற்றுக்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், முதியவர்கள், வாலிபர்கள் என்று வித்தியாசம் ஏதுமின்றி பலருக்கும் இந்தப் பிரச்னைகள் ஏற்படுகின்றன....
’தமிழ் மக்களின் ஆதரவு கிட்டினால் தீர்வும் கிட்டும்’
13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி,...
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?
பொதுவாகத் தமிழ்த் தலைமைகளினதும் குறிப்பாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் கடந்தகால அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்தவர்கள், ‘இதிலென்ன சந்தேகம் அவர்கள் வழமைப்பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தம் வேட்பாளரைத்தான் ஆதரிப்பார்கள்’ என எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுவார்கள்....
அதிர்ச்சியில் உறையும் அமைதி
ஜம்மு- காஷ்மீர் பகுதியே ஒரு திறந்தவெளி சிறைச்சாலை போல மாற்றப்பட்டிருக்கிறது. பாது காப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளனர். நான்காயிரத்திற்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். அங்குள்ள சிறைகள் அனைத்தும்...