கி.ராஜநாராயணன் – 98
ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க வேண்டிய, வட்டார வழக்கு அகராதியை , தனி ஒருவராக இருந்து, கோவில்பட்டி நண்பர்கள் சிலரின் உதவியுடன் உருவாக்கினார். அது கரிசல் வட்டார சொல்லகராதி.நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், நாட்டார் வழக்காறுகளின் சேகரிப்பாளர்,...
சமூக வலைதளங்களுக்குத் தணிக்கை தேவையா?
சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளிவிவரத்தின் படி, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 500 மணி நேரத்துக்கான யூடியூப் உள்ளடக்கங்கள் (பதிவுகள்) பதிவேற்றம் செய்யப் படுகின்றன. உலக இண்டர்நெட் ஜனத்தொகையில் சுமார் 45% மக்கள் யூடியூப் உபயோகிக்கிறார்கள்....
உணவுப் பொருள் உற்பத்தியும் இறக்குமதியும்
1970இல் பதவிக்கு வந்த அரசாங்கம் ஒட்டுமொத்தமாக இறக்குமதிகளில் பெரும்பாலானவற்றைத் தடைசெய்து உள்நாட்டில் அவற்றை உற்பத்திசெய்ய முனைந்தது. விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் வண்ணம் அரச வங்கிகள் ஊடாக விவசாயக் கடன்களும் வழங்கப்பட்டன. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை...
தமிழரசுக்கட்சிக்குள்ளே தீவிரமாகியுள்ள மோதல்
பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். ...
வீடிழந்து நிற்கும் அமெரிக்கர்களின் அவலக் கதை
ஏப்ரல் மாத வாடகைக்கு (1,595 டாலர்கள்) என லொவாய்ஸா தம்பதியிடம் பணம் கையிருப்பில் இருந்தது. எனினும், வேறு செலவுகளும் இருந்தன. விரைவிலேயே தேவாலயத்திலிருந்து கிடைக்கும் உணவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவானது. ஆம், வீட்டு...
5,000 குளங்கள் உடனடியாகவும், கால்வாய்கள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்பு புதிய தொழில்நுட்பத்துடனும் புனர்நிர்மாணம்
புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு முழுவதும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ....
இலங்கையில் இலக்குக்குள்ளாகும் 13-வது சட்டத் திருத்தம்
சிறுபான்மைத் தமிழர்களுக்கு எந்த அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கக் கூடாது என்று சொல்லிவரும் எதிர்க்கட்சிகளும்கூட இந்த சட்டத் திருத்தத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோருகின்றனர். ஆனால், இந்த அமைப்பைத் தீவிரமாக எதிர்த்த எல்லா அரசியல் முகாமைச் சேர்ந்தவர்களும்...
சமூக நாய்களைக் கொண்டாடும் ‘நன்றி மறவேல்’ கூட்டமைப்பு!
சமூக நாய்களுக்குத் தெருக்கள்தான் வசிப்பிடம். எனவே, அவற்றைத் தெருவில் இருக்கக்கூடாது என்று சொல்லித் துரத்த யாருக்கும் உரிமை இல்லை. வீட்டுக்குள் வசிக்க நமக்கு என்னவெல்லாம் உரிமை இருக்கிறதோ அதுபோல தெருவில் வசிப்பதற்கான அனைத்து உரிமைளும்...
யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?
யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற...
எல்லாவிதமான தவறான ஆலோசனைகளையும் பிரபாகரனுக்கு புலம்பெயர்ந்தவர்களே வழங்கினார்கள் – எரிக் சோல்ஹெய்ம்
இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் மூன்று இலங்கை தலைவர்களின் ஆட்சிகளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மத்தியஸ்த முயற்சியில் நோர்வே அரசாங்கத்தின் சமாதான தூதுவராக இலங்கைக்கு அடிக்கடி வந்து செயற்பட்ட சொல்ஹெய்ம்...