இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை 1977 இல் இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறை ஆகும். இலங்கை அரசியல் சட்டத்தின் 14 ஆவது அத்தியாயம் இது...
பாம்பியோவின் கூப்பாடு
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ (Mike Pompeo), சீனாவுக்கு எதிரான ஏராளமான பொய்கள் மற்றும் அவதூறுகளுடன் அப்பட்ட மான கம்யூனிச எதிர்ப்பு விஷத்தை கக்கியுள்ளார். “21 ஆம் நூற்றாண்டை இன்னும் சுதந்திரமானதாக நாம்...
கொரோனா தடுப்பூசி: பிறக்கிறது நம்பிக்கை ஒளி!
இந்தத் தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட ஆய்விலும் வெற்றியடைந்தால், அம்மை நோயை ஒழித்துக்கட்டியதுபோல் தடுப்பூசி மூலம் உலகை ஆட்டிப்படைத்த நாவல் கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது. புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு...
ஒரு தாயின் சபதம்: போகோ ஹராம் பயங்கரவாதிகளை அமைதி வழிக்குத் திருப்பப் போராடும் ஆயிஷா!
போகோ ஹராம் (Boko Haram) எனும் பெயரை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது. 2014-ல் நைஜீரியாவின் தொலைதூர கிராமமான சிபோக்கில் (Chibok) உள்ள பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச்சென்றதன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பயங்கரவாத...
பெண்களின் தார்மீகக் குரலாக ஒலித்த பத்மா சோமகாந்தன்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பை வழங்கியவரும், தனது பள்ளிப்பருவத்திலிருந்தே இலக்கிய எழுத்தூழியத்தில் ஈடுபட்டவருமான சகோதரி திருமதி பத்மா சோமகாந்தன் ஜூலை 15 ஆம் திகதி கொழும்பில் மறைந்தார் என்ற துயரமான செய்தி எம்மை...
ஒரு புரட்சியாளரின் நூறாண்டுகள்…
இந்தியாவின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற வெகுசிலரில் ஒருவர் தோழர் என்.சங்கரய்யா. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரை நேர்காணல் நிகழ்வுக்காக சந்திக்கச் சென்ற போது, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பொதுவெளியிலும்...
‘Fair’ வேண்டாம்… ‘Lovely’ போதும்!
ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளாய்ட் நிறவெறிக்குப் பலியானதை அடுத்து, உலகளவில் நிறவேற்றுமைக்கு எதிராக உருவாகிவரும் விழிப்புணர்வின் அடையாளமாக இந்தப் பெயர் மாற்றம் சித்தரிக்கப்படுகிறது....
13ஆவது திருத்தச் சட்டம் பறிபோகுமா?
1987இல் இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் மட்டுமே நீடித்து நிற்பதுடன், அதன் பெறுபேறான மாகாண சபை முறை ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது. இந்த ஒப்பந்தமும் இலங்கை அரசியல்...
யாரால் கொரோனா பரவுகிறது?
இந்த வைரஸின் தொடக்க நிலைத் தடத்தைக் கண்டறிவதற்காகப் புட்டிகளில் அடைக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை இத்தாலியில் அறிவியலாளர்கள் ஆய்வுசெய்தார்கள். கொரோனா வைரஸ் இத்தாலியின் டூரின், மிலான் (Turin and Milan) ஆகிய நகரங்களில் டிசம்பர் 18...
தீர்வை நோக்கி முன்னேற பின்வாங்குவது உதவும்
கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் கூட இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி அச்சுறுத்துகிற வேலையையே அமெரிக்கா செய்து வருகிறது. மருத்துவ உபகரணங்கள் கிடைக்க விடாமல் பறித்துக் கொள்வது, மருந்துகளை தனதாக்கிக் கொண்டு கொள்ளை லாபம் அடிக்கத்...