ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தோல்வி அளித்திடும் படிப்பினைகள்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா அவமானம் உண்டாக்குகிற விதத்தில் வெளியேறிச் செல்வது, ஆப்கன் தேசிய ராணுவம் நிலைகுலைந்திருப்பது, ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு ஓடிவிட்டது, தலிபான் மிகவும் வேகமாக நாட்டைக் கைப்பற்றிக் கொண்டிருப்பது அனைத்தும் அதிர்ச்சியூட்டும் நிகழ்ச்சிப்போக்குகளாகும்....
கொரோனா மூன்றாவது அலை மூர்க்கமாக இருக்குமா? குழந்தைகளைப் புரட்டுமா? அச்சங்களும் விளக்கங்களும்!
கிருமி உருமாற்றம் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். உயிரினங்களின் உருமாற்றம் என்பது பரிணாம வளர்ச்சியில் இயற்கையாக நடப்பதுதான். மனிதர்களே கூட நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல இப்போது இல்லை. உயரம், முகத்தோற்றம் போன்றவற்றில் மாற்றம்...
கல்லாறு யானைகள் வழித்தடம்
உலகில் ஆசிய யானைகள் அதிகமாக வாழும் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கல்லாறு வனப்பகுதி. இது தமிழகத்தில் உள்ள யானை வலசைப் பாதைகளில் மிக முக்கியமானதாகும். மேலும், நீலகிரி வன உயிர்ச்சூழல் மண்டலத்தில் யானைகள் பாதுகாப்பில்...
தோழர் ஜீவானந்தம் – தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட்களின் பிதாமகன்
படைப்பு எல்லாம் கடவுளுடையது என்றால் தாழ்ந்த சாதிக்காரர்கள் ஏன் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றவர் ஜீவா. கோயிலை உருவாக்கியவன் மனிதன் கடவுளை உருவாக்கியவனும் மனிதன் தான் அது உண்மையான கடவுளென்றால் மனிதர்களில் இவன் உயர்ந்தவன்...
கொவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வில் விஞ்ஞானத்தினை நம்புங்கள்; அரசியலை நிராகரியுங்கள்
அமெரிக்க புலனாய்வுத்துறையின் புகழ் மங்கத்தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அவர்களின் நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் என்பன மக்கள் மத்தியில் அடிக்கடி நம்பிக்கையிழக்கும் நிலையில் உள்ளது. முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளரும், CIAவின் முன்னாள் பணிப்பாளருமான மைக் பொம்பியோ,...
நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால் நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச
சுகாதாரத் துறையானது இப்பிரச்சினையை ஒரு கோணத்தில் மாத்திரம் பார்க்கின்ற போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல், ஊதியம் வழங்கல், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறையும் இல்லாமல்...
ஆப்கானிஸ்தானும் பூகோள அரசியலும்….
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டபோதும், அமெரிக்க பெரு முதலாளிகளின் நலன் சார்ந்த அம்சங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய ஆதிக்க செயல்முறையின் பூகோள அரசியலையுமே இந்நடவடிக்கைகள் பிரதானமாக கொண்டிருந்தன. இராக்கில் நுழைந்து அந்நாட்டை நிர்மூலமாக்கி எவ்வித...
ஆப்கானிஸ்தான் நிலவரம் : கற்க வேண்டிய பாடம்….
அமெரிக்காவின் ஆதரவுடன் செழித்து வளர்ந்த தீவிரவாதிகள் ஒருநிலையில் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பினர். அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி 2001ல்ஆப்கனுக்கு தன்னுடைய படைகளை அனுப்பிவைத்தது அமெரிக்கா. இருதரப்புக்கும் நடந்தமோதலில்...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி: பெண்கள், சிறுமிகள் மீண்டும் பாலியல் அடிமைகளா?
பெண்களையும், சிறுமிகளையும் தலிபான்கள் தங்களுக்கு இணையாக ஒருபோதும் பார்த்தது இல்லை. இருவரையும் பாலியல் சுகங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருளாகவும், குழந்தை பெற்றுத் தரும் எந்திரமாகவும் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறார்கள். இது எதிர்காலத்தில்...
தலிபான் வசம் ஆப்கானிஸ்தான்: வியட்நாமுடன் ஒப்பிடப்படுவது ஏன்? வல்லரசுகள் புகுந்த நாடுகளின் சோக வரலாறு
வெளிநாட்டுப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்து ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றத் தொடங்கிய தலிபான்கள், கடந்த சில நாள்களில் யாரும் எதிர்பாராத வேகத்தில் தலைநகர் காபூலைக் கைப்பற்றியுள்ளனர்....