‘விடுதலைப் போராட்டம் முதல்… சாதி ஒழிப்புப் போராட்டம் வரை’ – தோழர் சங்கரய்யாவை அறிந்துகொள்வோம்!
'படிப்பு முக்கியமா… நாட்டின் விடுதலை முக்கியமா' என்று கேள்வி எழுந்தபோது, நாட்டின் விடுதலையே முக்கியம் என்று முடிவெடுத்தார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததுக்காகச் சிறையில் அடைக்கப்பட்ட சங்கரய்யா, நான்காண்டு காலம் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார்....
தோழர் சங்கரய்யா நூற்றுக்கு நூறு
ஒருவரது ஆயுள் காலம் என்பது ஆண்டுக்கணக்கே ஆயினும், மகத்தான மனிதர்களின் ஆயுள் என்பது அவர்களது தொண்டறத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்த வகையில் பார்க்கிற போது தோழர் சங்கரய்யாவின் வயது என்பது ஆயிரத்தைத் தாண்டியே அளக்கப்பட...
பிரடெரிக் ஏங்கெல்ஸ் 200
மார்க்சிஸ்ட் உலகக் கண்ணோட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும், அதன் விரிவாக்கத்திலும், இந்தப் பிரபஞ்கசத்தின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் மற்றும் மனித சமூகம் குறித்தும், அதன் பரிணாம வளர்ச்சி குறித்தும், இயக்கியலின் கண்டுபிடிப்புகளையும், இயக்கியல் முறையையும் வெளிக்கொணர்ந்து...
’எங்கேயும் எப்போதும்’ எம்.எஸ்.வி! – ஜுலை 14: எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவு நாள்
ஒருகாலத்தில் சினிமா இசை கூட, மேல்தட்டினருக்குத்தான் என்றிருந்தது. அதைப் புரிந்தும் புரியாமலும் தலையாட்டிய ரசிகர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால், சினிமா என்பது சாமான்யனுக்கானது என்று ஒருகட்டத்தில் உணர்ந்து படங்களை எடுத்தார்கள். அதேபோல, இசையையும் லேசாக்கினார்கள்....
விவசாயிகள் போராட்டம்: அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்
இந்திய மக்களிடம் மூன்று புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை கொண்டு செல்கின்ற வகையிலே மத்திய அரசும், ஊடகங்களுக்குள் இருக்கின்ற அதன் ஆதரவாளர்களும் கூடுதலாகப் பணியாற்றி வந்தாலும், டெல்லி எல்லைகளில் போராட்டம் செய்து வருகின்ற விவசாயிகள்...
உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டொலர் எவ்வாறு செயல்படுகிறது?
இன்றைய உலகில் பொருளாதார ரீதியாகவும் உலக அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஏற்பட்டுவரும் போட்டா போட்டியில் டொலர் விவகாரம் முக்கிய இடம் பெறுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் மிகப்பெரிய டொலர்...
70 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மலேரியாவை ஒழித்த சீனா!
1950 -ஆம் ஆண்டு மலேரியாவுக்கு எதிரான போரைத் தொடங்கியது சீனா, வீட்டுக்கு வீடு மருந்து அடிக்கும் பணியை தொடங்கியது. 70 ஆண்டுகாலை போராட்டத்துக்கு பின்னர் வெற்றிகரமாக முற்றிலும் மலேரியாவை சீனா ஒழித்துள்ளதாக உலக சுகாதாரம்...
ஒரு மகளின் நினைவுக் குறிப்புகள்…
கி.ராவுக்குப் பிறகு கரிசல் காட்டிலிருந்து முளைத்து வந்த இன்னொரு படைப்பாளி பாரத தேவி. ராஜபாளையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் இருக்கும் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த இவர் தனித்தும், கி.ரா.வுடன் இணைந்தும் ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார். தான்...
மரணமடைந்தது ஸ்டான் சுவாமி மட்டுமல்ல!
அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தை அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்துதல், ஆளும் கட்சியின்அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகத் தேசியப் புலனாய்வு முகமையையும், மத்திய புலனாய்வு முகமைகளையும் பயன்படுத்துதல், நீதித்துறையில் ஒரு...
ஆப்கானிஸ்தானில் தாலிபனுக்கு எதிராக பெண்கள் ஆயுதமேந்தியது ஏன்?
இந்தப் பெண்கள் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். தாலிபன்களுடன் அரசாங்கத்தால் தனியாகப் போராட முடியாது, எனவே தாங்களும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் ஆதரவாக நிற்பதாக அவர்கள் கூறுகிறார்கள்....