Tag: 2021

காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்!

காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் துணை நின்று உயிர்நீத்த இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த நாகப்பன். 20 வயது நிரம்பாத இளைஞன். அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 10 நாள்கள்தான். சிறையிலிருந்து திரும்பியவன் நடைப்பிணமாகத்தான் வெளியே வந்தான். ...

வாடாத ‘மல்லிகை’

யாழ்ப்பாணச் சமூகம், சாதிய கட்டமைப்பில் இறுக்கமாக இயங்கிய சமூகமாகும். கல்வியும் அதனால் பெற்ற செல்வமும் உயர்வர்க்க நிலவுடைமையாளர்களிடம் இருந்தது. இலக்கியம், மொழி என்பன பண்டிதர்களின்பால் சிறைப்பட்டிருந்தன. ...

இன்று உலக ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் தினம்

ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் எதிர்கால பாதுகாப்பை மனதில் கொண்டு இதனைச் செய்ய வேண்டும் என்பதே உலக ஈரநில தினத்தின் மூலம் உங்கள் முன்வைக்கும் வேண்டுகோள். நிச்சயம்...

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய கட்சி உருவாகும்!

அரசியல் துணிவு என்பதற்குக் கொஞ்சம் புத்தாக்கச் சிந்தனை வேண்டும், கொஞ்சம் அகநோக்கு வேண்டும், புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கு மரபுகளை இல்லாவிடினும் நடைமுறைகளை மீறும் துணிச்சல் வேண்டும். அதைத் துணை அதிபர் செய்யவில்லை. அவருடைய...

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த டி.ஏ.ராஜபக்ஷ

இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டு ஜனாதிபதிகளையும் ஒரு சபாநாயகரையும் வழங்கிய வரலாற்று பெருமைக்குரியவர் அமரர் டி.ஏ. ராஜபக்ஷ (Don Alwin Rajapaksa) ஆவார். தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை...

விவசாயிகள் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டுமா ஏன்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்த செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பாஜக அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைகளை வீரத்துடன் எதிர்கொண்டும், 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்தபின்பும் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி...

இலங்கை மக்களுக்கும் COVID-19 Vaccine

நவீன யுகத்தில் முழு உலகிற்கும் பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று சீனாவின் வுஹான் நகரில் 2019 டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்றது. ஓரூரில் இருந்து மற்றவருக்கு இலகுவில் தொற்றிப்...

கண்ணதாசனின் நிறைவேறாத கனவு!வள்ளியம்மை கண்ணதாசன்!

கடிதத்தைப் படித்தேன், எழுதியவளைப் பார்த்தேன், அவளது கரத்தைப் பிடித்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்… என்று கண்ணதாசன் காதல் வசப்பட்டபோது அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள்....

சடலங்களின் பாகங்கள் நீருடன் கலந்து கொரோனா தொற்று ஏற்படும் என்பது வெறும் கற்பனை மட்டுமே!

விஞ்ஞான ஆய்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான ஜீ. வீரசிங்க தெரிவித்தார்....

வேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன?

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால், ஆம் என ஒரு வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. அதன் உண்மையான காரணங்கள், அந்தச் சட்டங்கள் பேசும் தளத்துக்கும் அப்பாற்பட்டவை. இந்தியா...