Tag: 2021

மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது?

ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது....

பாரதிய ஜனதாக்கட்சிக்கு எதிராக இந்திய தேசம் திரளுகிறதா?

இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமானதாக இல்லையென்றால், மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று பொருள். 13 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும்...

தெற்கு ஆசியாவில் வகுப்புவாதமும் மத அடிப்படைவாதமும்

மோடி-அமித் ஷா இரட்டையரின் ஆட்சியானது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்திடுவதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மக்கள்தொகையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கிஞ்சிற்றும் தயங்கிடவில்லை....

ஜெய் பீம் – சினிமா விமர்சனம்

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டம் ஒன்றில் வசிக்கும் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (மணிகண்டன்). மனைவி செங்கேணி(லிஜோமோல் ஜோஸ்). அந்த ஊர் பெரிய மனிதர் வீட்டில் ஒரு நாள் பாம்பு பிடிக்கச் செல்கிறார் ராஜாக்கண்ணு. சில...

நீதிபதி சந்துரு

சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் சந்துரு கதாபாத்திரம், நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை தழுவி உருவாகப்பட்டுள்ளது.1993-ஆம் ஆண்டில் கடலூரின் முதனை கிராமத்தில் நிகழ்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கிற்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு...

‘மகாத்மா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை’ – கோபால கிருஷ்ண காந்தியுடன் உரையாடல்

மிகவும் எளிமையான, சாதாரண சூழ்நிலை என்றாலும் சில அசாதாரண வாய்ப்புகளுடனே காந்தி பிறந்தார். தன்னுடைய மனசாட்சியுடன், தன்னிடமிருந்த லட்சியங்களால் தன்னைக் குறித்து அவருக்குள் இருந்த மோதல், தன்னிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியடைந்து வாழ்க்கையில் ஏதாவது...

சீன மாணவர்களிடம் அதிகரிக்கும் தமிழ் ஆர்வம்

சீனாவில் 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்மொழிக் கல்வியானது கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வருகிறது. சீனர்கள் தமிழைக் கற்றுக்கொள்வதால், இரு தரப்புகளுக்கிடையேயான பரிமாற்றம் அதிகரித்துள்ளது; சீன மாணவர்கள் தமிழ்ப் பண்பாட்டை அறிந்துகொள்ளும்...

“இயற்கைக்கு எதிராக மாறாத புதிய விவசாயப் புரட்சியொன்று அவசியம்”

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்று வரும் COP: 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு இணையாக “நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல், காலநிலை மாற்றம், சுகாதார உயிரியல் பன்முகத்தன்மை மற்றும்...

ஆப்கானிஸ்தான்: நேற்று – இன்று – நாளை

பொதுவாக சர்வதேச அளவிலான பன்னாட்டுக் கூட்டமைப்புகள்தான் நாம் அனைவரும் அறிந்தவையாக இருந்து வருகின்றன. நேட்டோ, ஜி-7 போன்றவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் சீனாவின் முன்முயற்சியில் 2001ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட SCO என்ற ஷாங்காய்...

சர்வதேச புரட்சியாளன் சே குவேரா

தனது வயதில் 1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிக்கச் சென்றார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் இலத்தீன்...