Tag: 2024

மாவீரன் அழகுமுத்துக்கோன்

“வணிகம் செய்ய வந்த நீங்கள் எங்கள் மக்களிடம் வரி வசூலிக்க என்ன உரிமை இருக்கிறது? வரி வசூல் செய்ய வந்தால் கும்பினிகளின்( ஆங்கிலேய வியாபாரக் கூட்டம்) தலை இந்த மண்ணில் உருளும்”...

மோடி – ஆர்.எஸ்.எஸ் உருமறைப்பு செய்து பாதுகாத்த முதலாளித்துவ வர்க்க நலன்

இன்றைக்கு இந்தியாவின் பெரும்  முதலாளிகள் அத்தகைய அச்சத்தை கொண்டிருக்கவில்லை. தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் துணையுடன் வரையறையின்றி தங்களது செல்வங்களை அதிகரித்து கொள்ள முடியும்...

பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம்!

மாற்றம் என்று மார்தட்டினாலும், தொழிலாளர் கட்சியின் இன்றைய வெற்றி உண்மையில் பிரித்தானியா அரசின் கொள்கைகளில் பெயரளவிற்கே மாற்றத்தை கொண்டு வரும்...

மேற்கத்தைய நாடுகளின் கபட நாடகம்

உலகைக் காக்க வந்த கடவுளாகவும், ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இரட்சகராகவும் தங்களைக் காட்டுக் கொள்வது மேற்குலக நாடுகளின் வழக்கம்....

இதுதான் அமெரிக்க ஜனநாயகம்!

மக்களின் வாழ்நிலை பிரச்சனைகள் மீது  எந்த ஆரோக்கியமான பரிமாற்றங்கள் எதுவுமில்லை.  அவர்களுக்கு இடையிலான பண வீக்கம் பற்றிய விவாதங்களும் கூட சுய தம்பட்டம், தனிப்பட்ட தாக்குதல்களாகவே அமைந்தது....

உலக மனசாட்சியை உலுக்கி எடுத்த அசாஞ்சே!

இந்த உலகத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் உண்மைகளையும், அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தனி ஒரு மனிதனாக அம்பலப்படுத்தியவர் தான் அசாஞ்சே!...