Tag: 2024

62ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘தீக்கதிர்’

முடைநாற்றம் வீசும் முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையால் மனிதகுலம் அடையும் துன்ப துயரங்களை, பண்பாட்டுச் சிதைவுகளை தெளிவாக எடுத்துரைக்கிறது 'தீக்கதிர்'....

ஜூலியன் அசாஞ்சேவின் விடுதலை கருத்துரிமையின் வெற்றி!

தனது உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நலன்கள் பாதிக்கப்படாத வரைதான், இந்த ஜனநாயகம். அந்த எல்லை மீறப்பட்டால் அமெரிக்கா தான் வகுத்த சுதந்திர கோட்பாடுகளையும் ஜனநாயக உரிமைகளையும் காலில் போட்டு நசுக்கத் தயங்காது. ...

சமூகப் போர்வாள் S.M. பாக்கர்

பாக்கரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். படிப்பினைகள் பலவற்றை நாம் பெற்றுக் கொள்ளலாம். அவரது கனவை நனவாக்க நாமும் பாடுபடுவதே பாக்கரின் நினைவுக்குத் தரும் மரியாதை....

13 ஆண்டுகளின் பின்னர் அருந்ததி ராயை சிறைப்படுத்த துடிப்பது ஏன்?

ஒரு புறம் இந்திய நாட்டின் வளங்களையும், பொதுச்சொத்துக்களையும் பெரு முதலாளிகளுக்கும் வெளிநாட்டு முதலாளிகளுக்கும் கூறு போட்டு விற்கின்றனர்...

எம்.சி.ராஜா : தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமத்துவத்துக்காக ஒலித்த முதல் குரல்!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேல் படிப்பு படித்திட ஆதிதிராவிட மாணவர்களுக்கு அந்த நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அதை எதிர்த்துப் போராடி அந்தத் தடையை உடைத்தெறிந்தார்....

பாரதிய ஜனதாக்கட்சியின் பின்னடைவு இந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு

பா.ஜ.கவினர் தான் ராமர் கோவில் விஷயத்தை பெரிய அளவிற்கு ஊதிப் பெரிதாக்கினார்களே தவிர,  மக்கள் அதை முடிந்துபோன விஷயம் என்று கடந்து சென்றுவிட்டார்கள். ...

இஸ்ரேல் உயர் அதிகாரிகள் அனைவரும் போர்க் குற்றவாளிகள்

போரில் வேண்டுமென்றே பொதுமக்களை படுகொலை செய்தது, அவர்களது உடமைகள் மீது தாக்குதல் நடத்தியது, வலுக்கட்டாயமாக அவர்களை இடமாற்றம் செய்தது, ...

உலக நாயகனும் நமது உந்து விசையும்!

39 வயதிற்குள் உலகின் வரலாற்றிற்கு உரமாகிப் போனார். கர்ஜிக்கும் முகமும், கனிவு கொண்ட சிரிப்பும் ஒருங்கே அமையப் பெற்ற உலகின் ஒப்பற்ற போராளி. உலகை நேசித்த மாபெரும் மானுடக் காதலன். அவர் பெயர் ‘சே’....