Tag: 2025

டிரம்பின் வெற்றி… உலகமயத்தின் தோல்வி!

அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று பதவி ஏற்றது முதல் உலகில் பரபரப்பு செய்திகளுக்குப் பஞ்சமில்லை. அவை அனைத்தும் டிரம்ப் என்ற ஒற்றை மனிதரின் செயல்பாடுகளினால்தான் எல்லாம் நடப்பதான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கின்றன. ...

இந்தியாவின் கெளரவத்தை பறி கொடுத்த மோடி..!

அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமல் சட்ட​விரோத​மாக​ குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தி வருகிறது  டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு...

நிழலின் காதல்… நிஜத்தில் கானல்!

தன்னை மனுஷி​யாகவே மதிக்க மறுப்​ப​தா​லும், அவளைப் புரிந்​து​கொள்ளத் தவறுவதாலும் மன உளைச்​சலுக்கு ஆளாகின்ற மனைவிகள் ஆணாதிக்கக் கணவர்களிடம்​ இருந்து அந்நியப்​படு​கின்​றனர்....

இலங்கை காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து அதானி நிறுவனம் விலகல்

இதனிடையே, இலங்கையின் எரிசக்தி துறைக்குள் அதானி நிறுவனம் பின்வாசல் வழியாக நுழைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சட்டின. ...

ஈரோடு காட்டும் பாதையும், டில்லி காட்டும் அபாய அறிவிப்புப்பலகையும்!

இந்திய மக்களாட்சி அரசியலில் ஒன்றிய அரசு தன் அதிகாரத்தை இவ்வாறு பயன்படுத்தி மாநில கட்சிகளை ஒடுக்குவது என்பது மிக அபாயகரமான போக்காகும். ...