மோடி அரசு பாசிசமா இல்லையா? கம்யூனிஸ்டுகளுக்குள் ஏன் இந்த குழப்பம்?
மோடி அரசாங்கம் இந்துத்துவா சக்திகள் மற்றும் பெரும் முதலாளிகளின் கூட்டணியைப் பிரதிபலிக்கிறது. ...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: முன்பைவிட மோசமாகிறதா சூழல்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களை அப்பெண்களின் சொந்தபந்தங்கள் எனக் குடும்பத்தினரும், நண்பர், சக பணியாளர் என நன்கறிந்தவர்களும் செய்கின்றனர்....
நீங்கள் கொழுப்பைச் சுமப்பவரா?
உள்ளுறுப்புகளில் உறவாடிக்கொண்டிருக்கும் உறுப்புக் கொழுப்பு அல்லது திசுக் கொழுப்பை (Visceral fat) மறந்து விடுகிறோம்....
மார்ச் 14: மார்க்ஸ் நினைவு நாள் – காலந்தோறும் காரல் மார்க்ஸ்
மார்க்சின் பெயர் யுகம் யுகாந்தரங்களுக்கும் நிலைத்திருக்கும் என்று எங்கெல்ஸ் கூறியது உண்மையானது....
பாட்டாளி வர்க்கத்தின் வல்லமையே மார்க்சியம் தான்!
முதலாளித்துவம் மக்களை மட்டும் சுரண்டுவதில்லை. அது இயற்கையைச் சுரண்டுகிறது. அதன் விளைவாகவே நாம் ஒரு முடிவற்ற விஷச் சக்கரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். ...
சாதி ஆதிக்க வெறியில் சாதனை படைக்கும் தமிழ்நாடு!
சாதி கட்டமைப்பில் கிடைக்கும் பலாபலன்களை துறக்க துணிந்தால் மட்டுமே, சாதி கடந்த சமத்துவ மனநிலை சாத்தியமாகும். மதவெறியை விட சாதி வெறி பல மடங்கு ஆபத்தானது! ...
மொழிகளும் மொழி அரசியலும்
இந்திய அரசின் போக்கால் அதிருப்தியடைந்த பேராசிரியர் ஜி.என்.தேவி உள்ளிட்ட சில சமூக உணர்வுள்ள கல்வியாளர்கள் இணைந்து ‘இந்திய மொழிகள் பற்றிய மக்களின் ஆய்வு’ என்னும் முயற்சியை 2010 இல் தொடங்கினர்....
நந்தலாலா எனும் நல்ல தண்ணீர் ஊற்று!
அவர் கூறிவிட்டுப் போய் இருப்பது ஒன்றுதான்: ‘‘ஒருவர் நல்ல பேச்சாளனாக இருக்க வேண்டுமென்றால் அவர் முதலில் நல்ல வாசகனாக இருக்க வேண்டும்’’ என்பதுதான் அது!...
அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்றிணைவோம்: இந்தியாவுக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அழைப்பு
மீண்டும் யானை நடனத்தையும் (இந்தியா), டிராகனையும் (சீனா) நடனமாட வைப்பதுதான் யதார்த்த நிலையாக இருக்கும்....
ஜெர்மனியின் வருங்காலம் இடது மாற்றே!
இரண்டு மாதகாலத்தில் “இடது” கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது. 2023 இல் இந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக இருந்தது....