‘அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ – சீனா
எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது....
இலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ!
ஓர் உரைநடை, குறைந்தபட்ச இலக்கணக் கண்ணியத்தையாவது கொண்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எப்படித் தவறாகும்? ஆங்கிலத்திலோ, வேறு உலக மொழியிலோ இப்படிச் செய்ய முடியுமா?...
கனிமவள ஒப்பந்தமும் டிரம்ப் – ஷெலன்ஸ்கி சந்திப்பில் கிளம்பிய சூடும்!
ஒப்பந்தத்தின் முன்னுரை, உக்ரைன் ஏற்கனவே அமெரிக்காவிற்கு கடன்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது....
உழைப்பாளிகளை குறி வைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி
எளிய மக்களிடமிருந்து பறித்து பணக்காரர்களுக்கு மடைமாற்றம் செய்வதென்ற சித்தாந்தத்தைப் பின்தொடர்ந்தால் முதலாளித்துவ நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும். ...
பனிப்போருக்கான வெள்ளை மாளிகையின் அவதாரம் USAID
1961 ஆம் ஆண்டு ஜோன் எஃப் கென்னடி அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பொழுது USAID உருவாக்கப்பட்டது....
ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவுக்கு வருமா?
பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு அருகில் கூட ட்ரம்ப் நிர்வாகம் இல்லை என்பது தெளிவானது....
காணொலி வலையிலிருந்து பதின்பருவத்தினரைக் காக்கும் வழிமுறைகள்
பரிவு, புதியன கற்றுக்கொள்ளுதல், மகிழ்ச்சி, உணர்வுகளைப் பக்குவப்படுத்துதல் தொடர்பான காணொளிகளைப் பார்க்க ஊக்கப்படுத்துங்கள்....
இரவுப் பறவைகளும் பகல் பறவைகளும்
பறந்து கொண்டிருக்கும் போது நான் பறந்து வருகிறேன் என்பதை இறக்கையின் வண்ணத்தின் மூலம் தெரியப்படுத்தும் சில பறவைகளும் இருக்கின்றன....
மகா சிவராத்திரியும், மகா பெரிய வி.வி.ஐ.பிக்களும்!
நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் வேலை வாங்கப்படும். தங்கள் கர்மாவை வேகமாக கழிக்க பல மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று ஜக்கி அறிவுறுத்துவார். ...
உக்ரைனை உதறித்தள்ளிய அமெரிக்கா! என்ன நடக்கும்?
இந்த யுத்தம் ஏன் தொடங்கியது? ரஷ்யாதான் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை தொடங்கியது என பலரும் உறுதியாக கூறினாலும் ரஷ்யாவின் நோக்கம் என்ன?...