Tag: 2025

இலங்கை, வங்கதேசம் பாணியில் நேபாளம்

மூன்று நாடுகளில் நடந்த போராட்ட வடிவத்தில் ஒர் ஒத்திசைவு இருப்பதை சுட்டிக் காட்டும் நிபுணர்கள், இதன் பின்னணியில் அமெரிக்காவின் கை இருக்கும் என்று சந்தேகத்தை கிளப்புகின்றனர்....

ட்ரம்ப்பின் இரட்டை நாக்கு

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் நீடித்துக் கொண்டே போவதற்கு அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான நேட்டோ அமைப்பே காரணமாகும். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் வழங்குகிறது அமெரிக்கா....

சமூக ஊடகங்களுக்குத் தடை – அதிரடி அரசியல் மாற்றம்: என்ன நடக்கிறது நேபாளத்தில்?

உலகப் பெரும் சமூக ஊடகக் கோர்ப்பரேட் நிறுவனங்களின் அலட்சியம், பிடிவாதம் ஆகியவவையும் இந்த நிலைமைக்கு இட்டுவந்தன எனலாம்....

காஷ்மீர் விவகாரத்தில் நேருவும், சேக் அப்துல்லாவும்!

இந்தியாவின் சீன யுத்தம், இந்திய துணை கண்டத்தின் அரசியல் பொருளாதார சூழல்களை புரட்டி போட்டது. பழைய அரசியல் மற்றும் ராஜாங்க கணக்குகளை மாற்றி அமைத்தது....

வரதட்சணை வாங்குவது அவமானம், குற்றம்!

சொத்துடமை குடும்பங்களில், உயர்சாதி குடும்பங்களில் குடும்ப சொத்தின் ஒரு பகுதி, மகள் திருமணத்தின் போது  சீதனமாகக் கொடுக்கப்படும் வழக்கம் இருந்தது...

இந்தியா-சீனா-ரஷ்யா உறவுகள் புதிய சகாப்தத்தின் தேவை

மேற்கத்திய நாடுகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு எதிரான மாற்று வழியை இந்த மூன்று நாடுகளும் வழங்கும் வாய்ப்பு உள்ளது என்றால் மிகையல்ல....

சீனாவும் இந்தியாவும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு: மோடி முன்னிலையில் ஜி ஜின்பிங் உரை

இந்தியாவும் சீனாவும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான தங்கள் பொறுப்பை வலுப்படுத்த வேண்டும்....