ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா
செப்டம்பர் 27, 2019

ரொறன்ரோ தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழா
கருத்துப் பகிர்வும், இணையதள அறிமுக நிகழ்வும்
பிரதம விருந்தினர் உரை: எழுத்தாளர் அம்பை
நாள்: 28-09-2019
நேரம்: மாலை 2:00 முதல் 6:00 வரை
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்றர்
Scarborough Civic Centre (Council Chamber)
150 Borough Drive,
Scarborough, Ontario
M1P 4N7
(Mccowan & Ellesmere)
தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்