Year: 2019

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (5)

1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறியதும், மறுபக்கத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற எதிர்க்கட்சி ஆகி அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானதும், இலங்கை வரலாற்றில் ஒரு எதிர்மறையான நிகழ்வாகும்....

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (4)

70ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு விசித்திரமான அறிக்கையை விடுத்தார். அதில் அவர், “தமிழ் மக்களைக் கடவுள்தான் இன்மேல் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்....

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (3)

1958இல் எஸ்.டபிளயு.ஆர்.டி.பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட பின்னர், 1960 யூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்க நாட்டின் பிரதமரானார்....

விடுதலைப் புலிகள் மீதான தடை 5 வருடங்களுக்கு நீட்டிப்பு

5 ஆண்டுக்குமுன் விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட தடை, கடந்த மே மாதம் முடிவடைந்தது. தடை நீடிக்கப்படக் கூடாது என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 14ஆம்...

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (2)

இலங்கை தமிழர்களின் தலைமை, குறிப்பாக யாழ்ப்பாணிய தலைமை, ‘இன விடுதலைக்காகப் போராடுகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு, அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையின் படுபிற்போக்கான வலதுசாரி முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) கூட்டுச்...

ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகளை அளிப்பது எப்படி?

உள்ளாட்சி, மாகாண மற்றும் பொதுத்தேர்தல்களின்போது முதலில் கட்சி சின்னத்துக்கு புள்ளடி இட்டுவிட்டு (X) அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களுக்கு முன்னால் (X) அடையாளமிடலாம்....

ஜனாதிபதி தேர்தல் களம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவை மக்கள் ஏற்பார்களா? (1)

“சுற்றிச்சுற்றி சுப்பற்றை கொல்லைக்குள்ளே” அல்லது “பழைய குருடி கதவைத் திறவடி” என்பது போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீண்டுமொருமுறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் சோரம் போயுள்ளது. 2019 நொவம்மர் 16இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

தாவரங்களால் பேச முடியும்!

தாவரங்களுக்கு உணர்வும் அறிவும் இருக்கின்றன என்கிறார் பரிணாமவியல் சூழலியலாளர் மோனிகா கக்லியானோ. அறிவியல் சோதனைகளின் விளைவாக, அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருத்து உருவானது என்கிறார் அவர். மூளையும் நரம்பு மண்டலமும் இல்லாத அறிவாற்றலைக்...

மருத்துவ மாணவர்களின் தற்கொலையும் எதிர்காலமும்

முக்கியமாக அவர் குறித்த பாடம் ஒன்றுக்கும் ஆகக்குறைந்த 80 சதவீத வரவினை கொண்டிருக்காமை காரணமாகவே அம்மாணவன் பரீட்சைக்கு அனுமதிக்கப்படவில்லையென தெரிய வருகின்றது. அவ்வாறாயின் என்ன காரணத்திற்காக அவன் குறித்த பாட விரிவுரைகளுக்கு சமூகம் அளிக்கவில்லை...

‘சுயலாப அரசியலுக்காக சந்தர்ப்பங்களை கோட்டை விட்டனர்’

“எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் தமது சுய இலாப அரசியலுக்காக கோட்டை விட்டு விட்டார்கள்” என, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வவுனியாவில் இடம்பெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்...